கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்?
முசுதபா
அகத்தியலிங்கம்
கால்டுவெல்
டாக்டர் கிரௌல்
கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்?
கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் |
Answer |
பாவேந்தரின் படைப்பு அல்லாதது எது? |
Answer |
`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர்? |
Answer |
பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர் |
Answer |
யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்? |
Answer |
கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்? |
Answer |
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்? |
Answer |
பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர்? |
Answer |
இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்? |
Answer |
திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்? |
Answer |