Easy Tutorial
For Competitive Exams

திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

வீரமாமுனிவர்
கால்டுவெல்
ஈராஸ் பாதிரியார்
குமரிலபட்டர்
Additional Questions

`மொழிப்பற்று இலாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது` எனக்கூறியவர்

Answer

தமிழிசை சங்கம் வைத்து தமிழிசையை காத்தவர்

Answer

கோமல் சுவாமிநாதன் அவர்களின் முதல் நாடகம் எது?

Answer

திருஞான சம்மந்தரை வழிபட்டவர் யார்?

Answer

`திராவிட கூட்டரசு` என்ற இதழை நடத்தியவர்

Answer

`டம்பாச்சாரி விலாசம்` என்ற நாடக நூலை இயற்றியவர்

Answer

நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

Answer

அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer

`அப்பாவின் சினேகிதர்` என்ற சிறுகதைகளுக்காக சாகிதய அகாதெமி விருது பெற்றவர்

Answer

`வெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்` – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us