`வெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்` – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
இராசதிராசன்
இராசேந்திரன்
இராசமகேந்திரன்
முதல் இராசராசன்
`வெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்` – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
`கலைத் தந்தை` என்று அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
பிரெஞ்சு குடியரசு தலைவரால் `செவாலியர் விருது` பெற்றவர் யார்? |
Answer |
`திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை` என்று யாரை அழைக்கின்றோம்? |
Answer |
முதலில் `ஞானபீட விருது` பெற்ற நாவல் ஆசிரியர் யார்? |
Answer |
`உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்? |
Answer |
யாருடைய நடையைக் `கதம்ப நடை` என்றும் கூறுவர்? |
Answer |
`மர்ம நாவலின் முன்னோடி`என அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
`உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்? |
Answer |
ஞானபோதினி இதழை தொடங்கியவர்? |
Answer |
தமிழ் கலைக் களஞ்சியத்தின் முன்னோடி? |
Answer |