Easy Tutorial
For Competitive Exams

`மர்ம நாவலின் முன்னோடி`என அழைக்கப்படுபவர் யார்?

குருசாமி சர்மா
இராஜம் ஐயர்
நடேச சாஸ்திரி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
Additional Questions

`உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்?

Answer

ஞானபோதினி இதழை தொடங்கியவர்?

Answer

தமிழ் கலைக் களஞ்சியத்தின் முன்னோடி?

Answer

புதுமைப்பித்தனின் முதல் படைப்பு எது?

Answer

தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?

Answer

`யாழ்ப்பாணக் காவியத்தை` எழுதியவர் யார்?

Answer

தமிழகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்?

Answer

உ.வே. சாமிநாதய்யரின் இயற்பெயர்

Answer

தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்ட தீவு.

Answer

பின்வரும் கவிஞர்களுள் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us