Easy Tutorial
For Competitive Exams

`யாழ்ப்பாணக் காவியத்தை` எழுதியவர் யார்?

திரு.வி.க
சச்சிதானந்தன்
பாரதிதாசன்
வேதநாயகம் பிள்ளை
Additional Questions

தமிழகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்?

Answer

உ.வே. சாமிநாதய்யரின் இயற்பெயர்

Answer

தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்ட தீவு.

Answer

பின்வரும் கவிஞர்களுள் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் யார்?

Answer

"கவிக்கோ" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும்
கவிஞர் யார்?

Answer

ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார் ?

Answer

மேடைத் தமிழில் தனித்தன்மையை உருவாக்கியவர்

Answer

திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் --------------- என்னும் பொருளால் ஆனது.

Answer

"உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல், இடையுறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை" என்று கூறியவர்

Answer

பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கையின் பெயரைக் கூறுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us