Easy Tutorial
For Competitive Exams

`மனித நாகரிகத்தின் தொட்டில்` என அழைக்கப்படுவது எது?

ஆப்பிரிக்கா
இலெமூரியா
சிந்து சமவெளி
ஹரப்பா
Additional Questions

குமரகுருபரர் எழுதாத நூல்

Answer

தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer

தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர்

Answer

குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும்-----------உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

Answer

`திராவிடம்` என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

Answer

`சீர்திருத்தக் காப்பியம்` என்று பாராட்டப்படுவது

Answer

ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

Answer

சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

Answer

பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
(а) (b) (c) (d)

Answer

`தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை` - யார் கூற்று?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us