Easy Tutorial
For Competitive Exams

ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

நற்றிணை, கலித்தொகை
பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
குறுந்தொகை, ஐங்குறுநூறு
பரிபாடல், மலைபடுகடாம்
Additional Questions

சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

Answer

பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
(а) (b) (c) (d)

Answer

`தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை` - யார் கூற்று?

Answer

கூடுகட்டி வாழும் பாம்பு எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

`தென்னிந்தியாவின் ஏதென்ஸ்` என்னும் புகழ்மிக்க நகரம்

Answer

`சதகம்` என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்

Answer

`கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.` - இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்

Answer

`சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்?

Answer

`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us