பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
(а) (b) (c) (d)
2 1 4 3
3 2 1 4
2 3 1 4
3 4 2 1
Additional Questions
`தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை` - யார் கூற்று? |
Answer |
கூடுகட்டி வாழும் பாம்பு எது? |
Answer |
மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்? |
Answer |
`தென்னிந்தியாவின் ஏதென்ஸ்` என்னும் புகழ்மிக்க நகரம் |
Answer |
`சதகம்` என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் |
Answer |
`கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.` - இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர் |
Answer |
`சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்? |
Answer |
`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர் |
Answer |
பொருத்தமான விடையை எழுதுக: `துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்`- |
Answer |
`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர் |
Answer |