Easy Tutorial
For Competitive Exams

`சின்னச் சீறா` என்ற நூலை எழுதியவர்

உமறுப் புலவர்
குணங்குடி மஸ்தான்
பனு அகமது மரைக்காயர்
அப்துல் ரகுமான்
Additional Questions

காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer

`ஆ` - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?

Answer

`கடவுள் வல்கையோடுனை மாய்த்துடல்
புட்கிரையாக ஒல்செய்வேன்`
-இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன

Answer

இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்

Answer

`வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்` - என எடுத்துரைத்தவர்

Answer

பட்டியல் I- ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II - ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship. 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell 4. பழிக்குப் பழி
great oaks
(a) (b) (c) (d)

Answer

பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல் பொருள்
(a) விசும்பு 1. தந்தம்
(b) மருப்பு 2. வானம்
(c) கனல் 3.யானை
(d) களிறு 4. நெருப்பு
(a) (b) (c) (d)

Answer

திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை

Answer

`கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்` - இப்படிக் கூறியவர்

Answer

பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us