ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ, 11 செ.மீ., மற்றும் 8080 $செ.மீ^{3}$
எனில் அதன் நீளத்தை கண்டறிக.
"மருந்துகளின் இராணி"என அழைக்கப்படும் மருந்து பொருள் எது? |
Answer |
ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். |
Answer |
$a^{3}b^{4}$,a$b^{5}$ and $a^{2}b^{7}$ -ன் மீ.பொ.ம. காண்க. |
Answer |
1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை? |
Answer |
15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி$^{-1}$ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. |
Answer |
DDTயின் வேதிப்பெயர் என்ன? |
Answer |
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை? |
Answer |
அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன் |
Answer |
முடக்கு வாதத்தை சரிசெய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது? |
Answer |
கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு |
Answer |