Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக்காட்டவும்:
(i) வ.உ.சி, எட்டயபுரத்தில் பிறந்தார்.
(ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்.
(iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
(iv) சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.

(i), (iii) மற்றும் (iv)
(ii), (iii) மற்றும் (iv)
(i), (ii) மற்றும் (iv)
(i), (ii) (iii)
Additional Questions

பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறானவைகள் எவை?
இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, உணவு தானியங்களின் தேவை அளிப்பை சார்ந்ததாகும்.
இந்திய உணவுப் பிரச்சினை தன்மை, தரம், பகிர்வு, பொருளாதாரம் சார்ந்தது.
இந்திய உணவுப் பிரச்சினை கொள்முதல் முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாதேயாகும்.
இந்தியாவின் உணவுப் பிரச்சினை தன்மை நியாயமான பங்கீடு கிடைக்கச் செய்யாததேயாகும்.

Answer

கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க.
வருடம் : 1973-74 1987-88 1993-94 1999-2000
இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (மில்லியனில்) : 321 307 32O 260
எந்த வருடம், அதன் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது?
(Α) 1973-74

Answer

கீழ்க்கண்டவாக்கியங்களைக் கவனி:
போரினாலும் பாதிக்கப்பட்டது இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:

Answer

கூற்று (A) புயலின்போது அலைகளின் உயரத்தைக் குறைக்க கப்பலைச் சுற்றி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
காரணம் (R) எண்ணெயின் பரப்பு இழுவிசை கடல் நீரின் பரப்பு இழுவிசையை விடக் குறைவு.
அலையின் சீற்றத்தைக் குறைக்கும்.

Answer

பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?

Answer

இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்திலுள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே

Answer

தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக.
I. ஐ.ஆர்.எஸ்
II. ஸ்பாட்
III. டிரையோஸ்
IV. லாண்ட்சாட்

Answer

பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க
உயிர்கோளம் மாநிலம்
I. கான்கா - மத்திய பிரதேசம்
II. நந்தா தேவி - உத்தராஞ்சல்
III. மானஸ் - அசாம்
IV. நாம்தாப்பா - அருணாசல பிரதேசம்

Answer

கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் தொடர்ச்சியான இடியுடன் ಆlu புயலின் விளைவால் ஏற்படுவது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us