Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் கூட்டு வட்டி (Compound Interest) சூத்திரங்கள்

கூட்டுவட்டி (Compound Interest)

1. ஒரு வருட வட்டி காண => தொகை A = P[1+$\dfrac{R}{100}]^n$


2. அரை வருட வட்டி காண => தொகை A = P[1+$\dfrac{\frac{R}{2}}{100}]^{2n}$


3. கால் வருட வட்டி காண = > தொகை A = P[1+$\dfrac{\frac{R}{4}}{100}]^{4n}$


4. n ஆண்டுகள், x மாதங்கள் கூட்டுவட்டி காண

=> தொகை = P[$(1 + \dfrac{R}{100})^{n} (1 + \dfrac{\frac{x}{12} * R}{100})$]


5. ஒவ்வொரு வருடமும் வட்டிவீதம் $R_1%, R_2%, R_3% $ என மாறுகிறது) எனில்:

=> A = P[1+$\dfrac{R_1}{100}$] [1+$\dfrac{R_2}{100}$] [1+$\dfrac{R_3}{100}]$


6. தனி வட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்

2 வருடங்களுக்கு எனில் D = P$(\dfrac{R}{100})^2$

3 வருடங்களுக்கு எனில் D = P$(\dfrac{R}{100})^2 (3+\dfrac{R}{100})$


7. ஒரு குறிப்பிட்ட தொகை கூட்டு வட்டியில் y வருடங்களில் x மடங்காகிறது எனில் $(x)^n$ மடங்காக மாற ny வருடங்கள் ஆகும்.

எளியமுறை:

2 வருடங்களில் 9 மடங்கு =>$(3)^2$ ஃ r = 200%

3 வருடங்களில் 8 மடங்கு => $(2)^3$ ஃr = 100%

4 வருடங்களில் 256 மடங்கு =>$(4)^4$ ஃr = 300%


தொடர்வைப்புத் தொகை (Recuring Deposit):

* வட்டி வீதம் r% க்கு மாதந்தோறும் செலுத்தும் அசல் தொகை ரூ. p ஐ n மாதங்களுக்கு செலுத்தினால்

வட்டி = $\dfrac{pNr}{100}$

இங்கு

N=> தொடர் வைப்பு காலம்

N = $\dfrac{1}{12} [\frac{n(n+1)}{2}]$


* மாதத் தவனை = மொத்தத் தொகை / மொத்த மாதங்கள்

Share with Friends