Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உயிரியல் Prepare Q&A Page: 2
31575.நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?
பார்த்தினோஸ் போர்கள்
ஏபிளனோஸ் போர்கள்
ஏகைனீட்ஸ்
ஹெட்டிரோசிஸ்ட்
31576.நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்ற உதவும் பாக்டீரியாக்கள்?
ரைசோபியம்
சூடோமோனாஸ்
நைட்ரோபாக்டர்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
31577.நைட்ரஜனை நிலைப்படுத்தும் உயிரி?
பூஞ்சைகள்
சூடோமோனாஸ்
நைட்ரோசோமோனாஸ்
நீலபசும் பாசிகள்
31578.ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக்கடத்தும் கூறுகள்?
புளோயம்
சைலம் பாரன்கைமா
சைலம் குழாய்கள்
சைலம் நார்கள்
31579.டெரினோபைட்டுகளில் நீரைக்கடத்தும் கூறுகள்?
சைலம் குழாய்கள்
சைலம் பாரன்கைமா
டிரக்கீடுகள்
சைலம் நார்கள்
31580.நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரத்தில் மேல்நோக்கி கடத்தும் திசு?
புளோயம்
சைலம்
கோலன்கைமா
மேற்கண்ட அனைத்தும்
31581."செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?
கோல்கை உறுப்புகள்
ரிபோசோம்
சைட்டோபிளாசம்
மைட்டோகாண்டிரியா
31582.ஸ்பின்டில் நார்கள் மறைகிறது, மீண்டும் நியூக்ளியோலஸ் மற்றும் நியோக்ளியஸ் தோன்றுகிறது. மேற்கூறிய கூற்று எந்த நிலையில் நடக்கிறது?
டீலோ நிலை
மெட்டா நிலை
அனா நிலை
புரோ நிலை
31583.ஒரு செல், செல்பிரிவுக்கு பின் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நிலை?
இடை நிலை
புரோ நிலை
அனா நிலை
மெட்டா நிலை
31584.உடற் செல்களில் நடைபெறும் செல் பிரிவு?
மறைமுகப் பிரிவு
மியாசிஸ்
குன்றல் பிரிவு
நேர் முகப்பிரிவு
31585.குரோமோட்டிடுகள் " V " வடிவில் காணப்பட்டால் அதன் பெயர்?
சப் மெட்டா சென்டிரிக்
மெட்டா சென்டிரிக்
அக்ரோ சென்டிரிக்
டீலோ சென்டிரிக்
31586.கனிம மூலங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு ஒன்று பெருமூலங்கள் மற்றொன்று ?
இருள் செயல், ஒளி ஈர்ப்பு
இருள் மற்றும், ஒளி செயல்
ஒளி மற்றும் இருள் செயல்
ஒளி செயல், நீர் பிளப்பு
31587.ஒரு குரோமோசோமில் உள்ள இரண்டு குரோமேட்டுகள் சமநீளத்தில் " V " வடிவில் காணப்பட்டால் அது எப்படி அழைக்கப்படுகிறது?
மெட்டா சென்டிரிக்
சப் மெட்டா சென்டிரிக்
டீலோ சென்டிரிக்
அக்ரோ சென்டிரிக்
31588.செல்லின் ஆற்றல் நிலையங்கள் என அழைக்கப்படுவது?
ரிபோசோம்கள்
அகப்பிளாச வலை
உட்கரு
மைட்டோகான்டிரியா
31589.செல்லில் சவ்வூடு பரவல் அழுத்தத்தை ஒரே சீரான நிலையில் இருக்க உதவும் நுண்ணுறுப்பு?
உட்காரு
அகப்பிளாச வலை
மைட்டோகான்டிரியா
வாக்குவோல்கள்
31590.வாக்குவோல்களை சூழ்ந்துள்ள உறை?
டோனோபிளாஸ்ட்
புரோட்டோபிளாஸ்ட்
பிளாஸ்மாலெம்மா
செல் சவ்வு
31591.80S ரைபோசோமில் காணப்படும் துணை அலகுகள்?
40S ; 60S
20S ; 30S
30S ; 50S
50S ; 70S
31592.ரிபோ நியூக்ளிக் அமிலங்களால் ஆன ( RNA ) செல் நுண்ணுறுப்பு எது?
பெராக்ஸிசோம்கள்
ரிபோசோம்கள்
நியூக்ளியோலஸ்
நியூக்ளியஸ்
31593.Gerentology என்பது என்ன?
மிகப்பழமையான பொருள்களை பற்றிய அறிவியல்
மிகப்பழமையான பொருள்களை பற்றிய ஆராய்வது
மிகப்பழமையான பொருள்களை பற்றி கண்டுபிடிப்பது
இவற்றில் ஒன்றும் இல்லை
31594.செரிக்கும் பைகள் என்று அழைக்கப்படுவது?
ரிபோசோம்கள்
சென்டிரோசோம்கள்
லைசோசோம்கள்
அகப்பிளாச வலை
31595.கோல்கை உறுப்பை முதன்முதலில் கண்டுபிடித்தவர்?
காமில்லோ கால்ஜி
சார்லஸ் டார்வின்
ராபர்ட் ப்ரௌன்
ராபர்ட் ஹூக்
31596.செல் சவ்வில் காணப்படும் மூலக்கூறு?
கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் மூலக்கூறு
கொழுப்பு மற்றும் புரத மூலக்கூறு
கொழுப்பு மூலக்கூறு
புரத மூலக்கூறு
31597.நுண்ணோக்கியை கண்டறிந்த விஞ்ஞானி?
ராபர்ட் ப்ரௌன்
ஆண்டன்வான் லூவன் ஹாக்
புர்கின்ஜி
டார்வின்
31598.யூகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ளவைகளில் ஒன்று பொருந்தாதது?
நியூக்ளியோலஸ் உண்டு
சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் உண்டு
ஒரே ஒரு குரோமோசோம் மட்டும் உண்டு
மைட்டாசிஸ், மியாசிஸ் செல் பிரிதல் உண்டு
31599.புரோகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ளவைகளில் ஒன்று பொருந்தாதது?
ஒன்றுக்கு மேற்பட்ட குரோமோசோம்கள் உண்டு
ஒரே ஒரு குரோமோசோம்
ரைபோசோம்கள் சிறியவை
நியூக்ளியோலஸ் இல்லை
31600.வாக்குவோல் உறை?
டோனோ பிளாஸ்ட்
பிளாஸ்மா லெம்மா
நியூக்ளியஸ் சவ்வு
செல் சவ்வு
31601.கல் செல்கள் என அழைக்கப்படுவது?
சைலம்
கோலன்கைமா
பாரன்கைமா
பிராக்கிஸ் கிளிரைடுகள்
31602.செல்லின் ஆற்றல் நிலையம்?
மைட்டோகாண்ட்ரியான்
நியூக்ளியஸ்
லைசோசோம்
பசுங்கணிகம்
31603.கருவுற்ற முட்டையில் நடைபெறும் செல்பிரிவு?
குன்றல் பிரிவு
நேர் பிரிவு
மறைமுகப் பிரிவு
மேற்கண்ட அனைத்தும்
31604.பெண்களில் இரண்டாம் நிலைப் பால் பண்பிற்கு முக்கிய ஹார்மோன்?
ஆக்ஸிடாக்கின்
ஈஸ்ட்ரோஜன்
ஆன்ட்ரோஜன்
புரோஜெஸ்ட்ரான்
31605.மீயோளியை உண்டு செய்து, தனக்கு வேண்டிய உணவை வேட்டையாடும் உயிரி?
ஆந்தை
மீன்கள்
வௌவால்
மயில்
31606."தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?
லைசோசோம்
ரிபேரசோம்
டிக்டியோசோம்
உட்கரு
31607.அழிக்கும் படைவீரர்கள், செல் நிர்வாகிகள் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு?
மைட்டோகாண்ட்ரியா
கோல்கை உறுப்புக்கள்
உட்கரு
லைசோசோம்கள்
31608.கிளியாட்டிக் வகை அண்டங்களை இடும் உயிரினம்?
மீன்கள்
பாலூட்டிகள்
இருவாழ்விகள்
பறவைகள்
31609.அனோபிலஸ் பெண் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்?
டைபாய்டு
மஞ்சள் காமாலை
காலரா
மலேரியா
31610.இளம் உயிரியல் செவுள் மூலமும், வளர்ச்சியடைந்த பின் தோல் மற்றும் நுரையீரல் மூலமும் சுவாசம் நடைபெறும் உயிரி?
ஊர்வன
இருவாழ்விகள்
மீன்கள்
குழியுடலிகள்
31611.கைட்டின் என்ற ஓட்டைப் பெற்றுள்ள தொகுதி எது?
மெல்லுடலிகள்
துளையுடளிகள்
கணுக்காலிகள்
குழியுடலிகள்
31612.ஆண் மற்றும் பெண் வேறுபாட்டை பெற்று உட்கருவுறுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரி?
மண்புழு
நாடாப்புழு
பிளனேரியா
உருளைப்புழு
31613.தனியே வாழும் உயிர்களையும் ஒட்டுண்ணி உயிர்களையும் கொண்ட தொகுதி எது?
உருளைப்புழுக்கள்
தட்டைப்புழுக்கள்
குழியுடளிகள்
முட்தொலிகல்
31614.நிமிட்டோசிஸ்டுகள் என்னும் கொட்டும் செல்களைப் பெற்றுள்ள தொகுதி?
முட்தொலிகல்
மெல்லுடலிகள்
கணிக்காலிகள்
குழியுடலிகள்
31615.உடலினுள் சுண்ணாம்பினால் ஆன சட்டத்தைக் கொண்ட உயிரிகள் எது?
தட்டைப்பூச்சிகள்
வலைதசைப் புழுக்கள்
முட்தொலிகள்
துளையுடலிகள்
31616.கீழ்கண்ட உயிரிகளில் ஒன்று வேதி தற்சார்பு உயிரி?
மானோட்ரோபா
மியூக்கர்
நைட்ரோசோமோனஸ்
நாய்குடை
31617.இலைத்துளையில் அமைந்துள்ள செல்?
பாரன்கைமா
ஸ்கிளரன்கைமா செல்
காப்பு செல்
கோலன்கைமா செல்
31618.கீழ்க்கண்டவற்றில் ஒன்று பாதுகாப்பு திசு அல்ல?
பாரன்கைமா
ஸ்கிளீரன்கைமா
கோலன்கைமா
புளோயம்
31619.செல்லின் ஆற்றல் நாணயம்?
ATP
NAD
NADP
FAD
31620.சிவப்பு இரத்த அணுக்களின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துவது?
வைட்டமின் B2
வைட்டமின் B12
வைட்டமின் B4
வைட்டமின் B1
31621.நொதிகளின் செயல்பாடு கட்டுப்படுத்தும் வைட்டமின்?
வைட்டமின் B2
வைட்டமின் D2
வைட்டமின் C
வைட்டமின் B4
31622.செல்லின் ஆற்றல் நிலையம் எனக் கருதப்படுவது?
கோல்ஜி உறுப்புகள்
பசுங்கணிகம்
மைட்டோகாண்டிரியா
எண்டோபிளாச வலை
31623.எந்த செல் நுண்ணுறுப்புகள் புரத சேர்க்கையில் ஈடுபடுகின்றன?
கோல்கை உறுப்பு
உட்கரு
மைட்ரோகாண்ட்ரியா
ரைபோசொம்
31624.அனபீனா என்பது ஒரு.....................?
பழுப்பு ஆல்கா
பசும் ஆல்கா
சிவப்பு ஆல்கா
பாக்டீரியா
Share with Friends