Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு மொழிபெயர்ப்பு Prepare Q&A Page: 2
28397.AGENCY என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்?
கிளை
வருகை
முகவாண்மை
பற்று
28398.TUMBLER என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்?
குவளை
நீர்களம்
லோட்டா
சிறு பாத்திரம்
28399." ATTENDANCE REGISTER " என்பதன் தமிழ்ச்சொல்?
ஊதியப்பதிவேடு
அனுமதிப்பதிவேடு
வருகைப்பதிவேடு
ஆஜர் பட்டியல்
28400.“ SACRIFICE ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடு?
நேர்மை
தியாகம்
நாட்டுப்பற்று
நட்பு
28401.“ DICTIONARY ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
உணர்தல்
பொருள் தேடல்
அர்த்தம் தேடல்
அகராதி
28402."MIDDAY MEALS" என்பதன் தமிழ்ச்சொல்?
இருவேளை உணவு
காலை உணவு
மாலை உணவு
மதிய உணவு
28403."CENTRAL GOVERNMENT" என்பதன் தமிழ்ச்சொல்?
நடுவண் அரசு
மத்திய அரசு
இந்திய அரசு
மாநில அரசு
28404.CASH BOOK என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்?
பணபதிவேடு
பணநூல்
பற்றுபதிவீடு
பணநிலை
28405." HARBOUR " என்பதன் தமிழ்ச்சொல்?
கடற்கரை
துறைமுகம்
விமான நிலையம்
கப்பல் தளம்
28406.“ S.S.L.C EXAM ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
இளநிலை சான்று தேர்வு
பத்தாம் வகுப்பு தேர்வு
இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்று தேர்வு
இடைநிலை அரசுத் தேர்வு
28407." ATM " என்பதன் விரிவாக்கம்?
Automated Teller Machine
Automatic Telling Machine
Automated Telling Machine
Automatic Teller Machine
28408.“ SPEAKER ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
கதாநாயகன்
சபாநாயகர்
கத்துபவன்
பேசுபவன்
28409.“ TODAY POST OFFICE STRIKE ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
அஞ்சல் அலுவலகம் இன்று வேலை நிறுத்தம்
போஸ்ட் ஆபீஸ் இன்று வேலை செய்யாது
போஸ்டல் அலுவலகம் இன்று வேலை செய்யாது
தபால் அலுவலகம் இன்று வேலை நிறுத்தம்
28410.“ COFFEE BAR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்?
தேநீர் அங்காடி
காப்பி பார்
காப்பி விடுதி
குளம்பியகம்
28411.“ CHENNAI CITY ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
சென்னை பட்டினம்
சென்னை சிட்டி
சென்னை நகரம்
சென்னை மாநிலம்
28412.“ HOTEL ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
மருந்தகம்
தொழிலகம்
ஓட்டல்
உணவகம்
28413.“RAILWAY STATION” என்பதன் நேரான தமிழ்ச்சொல் எது?
புகைவண்டி ஸ்டேசன்
ரயில்வே நிலையம்
புகை நிலையம்
புகைவண்டி நிலையம்
28414.கீழ்க்காணும் வரிகளில் ஆங்கிலச் சொற்கள் நீங்கிய தமிழ் வரியை தேர்ந்தெடு?
பேருந்தில் ஏறி மருத்துவமனைக்கு சென்றேன்
பஸ்ஸில் ஏறி மருத்துவமனைக்கு சென்றேன்
பேருந்தில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றேன்
பஸ்ஸில் ஏறி டிராவல் செய்தேன்
28415." EXPORT " என்பதன் தமிழ்ச்சொல்?
பண்டமாற்று
இறக்குமதி
வியாபாரம்
ஏற்றுமதி
28416.“ REGISTER POST ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
பதிவு அஞ்சல்
பதிவு தபால்
நூல் அஞ்சல்
பண அஞ்சல்
Share with Friends