28417.“ APPLICATIONS SEND TO REGISTER POST ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
பதிவுத் தபாலில் அப்ளிகேசன் அனுப்புக
விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்புக
ரிஜிஸ்டர் தபாலில் விண்ணப்பங்களை அனுப்புக
ரிஜிஸ்டர் தபாலில் பாரங்களை அனுப்புக
28418.Database Management System (DBMS) என்பதன் தமிழ் விரிவாக்கம்?
தரவுத்தள மேலாண்மை அமைப்பு
தரவுத்தள அமைப்பு
தரவுத்தள முதன்மை அமைப்பு
தரவுத்தள மேலாண்மை கணினி
28420.“ PESTICIDES ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடு?
பூச்சிக் கொல்லி
ஆட்கொல்லி
பயிர்க் கொல்லி
உயிர்க் கொல்லி
28421.“ FINANCIAL YEAR ” என்பதற்கு சரியான தமிழ்ச் சொல்?
நடப்பு ஆண்டு
வரும் ஆண்டு
நிதியாண்டு
சென்ற ஆண்டு
28422.“ GOLD COIN ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடு?
பொற்காசு
ஆப்பிள் சாறு
பொற்கிழி
பொன் ஆபரணம்