Easy Tutorial
For Competitive Exams

Science QA General Studies Online Test 3

53577.மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு ?
சாட்
கனடா
வட அமெரிக்கா
மங்கோலியா
53578.பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
மார்சல்
சாக்ரடீஸ்
ஆடம் ஸ்மித்
கீன்ஸ்
53579.வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ?
ப்ரைரி
சவானா
பம்பாஸ்
வெல்ட்
53580.தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ?
ஆனை மலை
பழனி மலை
ஏலக்காய் மலை
கன்னியாகுமரி
53581.வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்>
வெல்லிங்டன்
டேராடூன்
பெங்களூர்
கோயம்பட்தூர்
53582.வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ?
மொஹஞ்சதாரோ
உர்
ஏதென்ஸ்
மாயன்
53583.தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது
அதிகமானதாக இருக்கும்
குறைவானதாக இருக்கும்
மிதமானதாக இருக்கும்
குளிர்காலம் என்பதே கிடையாது
53584.உலக வர்த்தக மையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
ஜெனீவா
வாசிங்டன்
நியூயார்க்
எதுவுமில்லை
53585.தேசிய பங்கு சந்தை அமைந்துள்ள இடம் ?
டெல்லி
பூனே
சென்னை
மும்பை
53586.தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் ?
தேயிலை
இரப்பர்
பருத்தி
காப்பி
53587.பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் உயரும் என ஊகிப்பது ?
கரடி
கலைமான்
காளை
முடவாத்து
53588.முதல் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்ட ஆண்டு ?
1947
1949
1950
1951
53589.ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ?
இலங்கை
பூடான்
அந்தமான்
இலட்ச தீவுகள்
53590.முதல் திட்டக்க்குழுவின் தலைவர் ?
மோதிலால் நேரு
இராஜாஜி
ஜவகர்லால் நேரு
ம்காத்மா காந்தி
53591.Budget என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
ஆங்கிலம்
ஜெர்மனி
சீன மொழி
பிரெஞ்சு
53592.பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் ?
மும்பை
கல்கத்தா
சென்னை
கோயம்பத்தூர்
53593.SEBI என்ற அமைப்பு ___________
தொலைத் தொடர்ட்புடன் தொடர்புடையது
பங்கு மாற்றங்களுடன் தொடர்புடையது
காப்பீட்டுத் துறை தொடர்புடையது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புடையது
53594.இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ?
பருத்தி
சணல்
மணிலா
தேங்காய்
53595.ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பது
உலக வங்கி
தேசிய வளர்ச்சிக் குழு
நிதித்துறை செயலர் மற்றும் அமைச்சர்
உச்ச நீதிமன்றம்
53596.சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது ?
புது தில்லி
காத்மண்டு
டாக்கா
திம்பு
Share with Friends