Easy Tutorial
For Competitive Exams

Science QA General Studies Online Test 5

53694.இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45
வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன ?
100 மீ
110 மீ
115 மீ
125 மீ
53695.கூட்டு வட்டியில் கடன் கொடுக்கப்பட்ட ஒரு அசல் 4 ஆண்டுகளில் இர்ண்டு மடங்காகிறது. அது 8 மடங்காக ஆகுவதற்கு தேவைப்படும் காலம் எவ்வளவு ?
5 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
12 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
53696.கணினியின் CPU பகுதியில் காணப்படும் பகுதிகளின் எண்ணிக்கை
3
4
5
6
53697.CD-ROM கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு ?
1980
1975
1970
1985
53698.ஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன ?
42000
53240
43240
50240
53699.பத்து மனிதர்களால் எட்டு நாட்களில் கட்டி முடிகக் கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும் ?
80
100
120
160
53700.ஒரு வகுப்பின் சராசரி வயது 40. 32 வயது சராசரியுள்ள 12 மாணவர்கள் புதிதாக அந்த வகுப்பின் சேர்ந்தவுடன் வகுப்பின் சராசரி வயதில் 4 வருடம் குறைந்து வ்ட்டது எனில், வகுப்பின்
உண்மையான மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
16
12
28
34
53701.ஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன ?
4
3
2
1
53702.இந்தியாவில் முதன் முதலாக கணிணி (computer) பயன்படுத்திய அரசு நிறுவனம் எது ?
DRTC
INSDOC
ISI
DESIDOC
53703.எந்த அசல் 5 ஆண்டுகளில் 4% தனி வட்டி வீதம் ரூ. 17 4/5 வட்டி கொடுக்கும் ?
ரூ.120
ரூ.89
ரூ.129
ரூ.75
53704.இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன, அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள் யாவை
20, 40
30, 30
24, 36
25, 35
53705.AB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன ?
2
3
4
5
53706."பைட்" (byte) எனப்படுவது
கணினியின் ஒரு பகுதி
கணினியின் ஒரு வன்பொருள்
கணினியின் ஒரு மென்பொருள்
கணிணி சேமிப்பு அளவு
53707.ஒரு வேலையை செய்து முடிக்க A,B ஐ விடகூடுதலாக 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்ய 6 மணி நேரம் எடுத்துக்கொண்டால், A மட்டும் அவ்
வேலையை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு ?
6 மணி நேரம்
10 மணி நேரம்
15 மணி நேரம்
20 மணி நேரம்
53708.ஒரு குறிப்பிட்ட தனி வட்டியில் அசல் 2 ஆண்டுகளில் ரூ.1260 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.1350 ஆகவும் ஆகிறது. அனில் வட்டி வீதம் எவ்வளவு ?
4
3 ½
2 ½
1 ½
53709.கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20 % குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது
ரூ.50
ரூ.60
ரூ.30
ரூ.45
53710.ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ?
சீனா
இந்தியா
அரேபியா
அமெரிக்கா
53711.CPU ன் விரிவாக்கம் என்ன ?
Common Processing Unit
Central Processing Unit
Central Processor Unit
Computer Process Unit
53712.100 உறுப்புகளின் சராசரி 60, ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 ஐ கழித்து 4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன ?
52
50
14
13
53713.பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும்
லாப்ம் என்ன ?
நஸ்டம் ரு. 65
லாபம் ரூ. 80
லாபம் ரூ.65
நஸ்டம் ரூ.80
Share with Friends