Easy Tutorial
For Competitive Exams

Science QA General Studies Online Test 4

53617.பார்மலின் என்பது எதன் நீர்க்கரைசல் ?
புரோப்பனோன்
மெத்தனேல்
எத்தனால்
மெத்தனால்
53618.செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார் ?
பாலட்
போர்ட்டர்
இராபர்ட் பிரவுன்
இவர்கள் அனைவரும்
53619."தேசியக் கவி" என அழைக்கப்படுபவர் யார் ?
தாகூர்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
பாரதியார்
53620.மகாவீரர் பிறந்த இடம்
வைசாலி
கபிலவஸ்து
நேபாளம்
குண்டக்கிறராமம்
53621.தமிழ்நாட்டில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது ?
திருச்சி
வேலூர்
மதுரை
கன்னியாகுமரி
53622.$(m^²+2m+c)$ எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன ?
7
5
4
3
53623.$4x^²$+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி
3x+4
5x+3
4x+5
4x+2
53624.எந்த சட்டத்திருத்தம் நகர் பாலிகா என்று அழைக்கப்படுகிறது ?
73
74
72
71
53625.ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் ?
அகநானூறு
நற்றிணை
புறநானூறு
குறுந்தொகை
53626.கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார் ?
ரிப்பன் பிரவு
கர்சன் பிரவு
லிட்டன் பிரவு
டல்கெளசி பிரவு
53627.தமிழின் முதல் உலா இலக்கியம் எது ?
தேவ உலா
ஏகாம்பர நாதர் உலா
திருக்கைலாய உலா
மூவருலா
53628.புரதச்சேர்க்கை நடைபெறும் இடம்
மைட்டோ காண்டிரியா
பசுக்கணிகம்
கோல்கை உறுப்புகள்
ரைபோசோம்
53629.அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் ?
துக்ளக் சோ
பாரதியார்
வாலி
கண்ணதாசன்
53630.சுதேசி இயகத்தினரின் முழக்கம்
பூரண சுயராஜ்ஜியம்
ஜெய்ஹிந்த
வந்தே மாதரம்
டெல்லி சலோ
53631.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரத்திற்கு தலைமை தாங்கியவர் யார் ?
ராஜாஜி
வ.ஊ.சி
பாரதியார்
காமராஜர்
53632.வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது ?
பணவாட்டம்
வேலையின்மை
பணவீக்கம்
விலை நிலையாக இருத்தல்
53633.ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
125.00%
100.00%
75.00%
50.00%
53634.ஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு ?
2376 ச.செ.மீ
880 ச.செ.மீ
594 ச.செ.மீ
1188 ச.செ.மீ
53635.மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது ?
அசோக் மேத்தா குழு
பல்வேன்ந்தர ராய் மேத்தா குழு
சீர்திருத்தக்குழு
நிர்வாகக்குழு
53636.ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
5 பங்கு
4 பங்கு
3 பங்கு
2 பங்கு
Share with Friends