Easy Tutorial
For Competitive Exams
TNTET Maths Prepare Q&A Page: 2
23945.p, q என்பவை இரு முழுக்கள். அதில் p, qவின் முன்னி எனில்P-Qன் மதிப்பு
1
0
2
-1
23947.பின்வரும் கோவைகளில் எதன் மதிப்பு 20க்கு சமம்.
I) -4x5
II) -32+10-(-2)
III)-6×2 (-2X-4)
IV)5x (+2+ (-3))X4
I மட்டும்
1 & 2
1 &4
1, 2, 3, & 4.
23948.பின்வருவனவற்றில் எதன் மதிப்பு -3 ஆக இருக்காது?
-1-2
4- (-1)
13-16
-8-(-5)
23949.பின்வரும் மிகச்சிறிய எந்த ஐந்து இலக்க எண் 3, 5, 8, 12 ஆல்
வகுக்க மீதி 2ஐத் தரும்.
9999
99958
99960
99962
23950.இரண்டு எண்களின் மீச்சிறு பொதுமடங்கு 4125, மீப்பெரு
பொதுவகுத்தி 25. ஒரு எண் 375 எனில் இரண்டாவது எண்முதல்
எண்ணை விட எவ்வளவு குறைவாக இருக்கும்?
100
50
75
25
23951.ஒரே ஒரு காரணிமட்டுமே இருக்கும் எண்களின் எண்ணிக்கை
0
2
1
3
23952.கீழ்க்காணும் படத்தில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
1/4
6/4
8/4
5/4
23953.பின் வருவனவற்றில் மிகச் சிறிய பின்னம்
3/12
5/9
1/3
4/15
23954.1$\dfrac{5}{11}$ லிருந்து அதன் தலை கீழியைக் கழித்தால் கிடைப்பது
1$\dfrac{41}{135}$
1$\dfrac{42}{135}$
$\dfrac{135}{76}$
$\dfrac{141}{76}$
23955.ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில்அரஞ்சு பழங்களின் சதவீதம்
5 %
25%
10 %
20%
23956.1 $\div \dfrac{5}{7}$ × 6$\dfrac{3}{10}$ - $\dfrac{2}{7}$
0
1
2
$\dfrac{1}{2}$
23957.அடுக்கு அல்லது படியை ஒன்றாகக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளால் ஆன சமன்பாட்டை _______ என்கிறோம்.
நேரியல்சமன்பாடு கிடைக்கும்.
இருபடிச் சமன்பாடு
முப்படிச் சமன்பாடு
இவை எதுவுமில்லை
23958.நீளம் 5 செ.மீ மற்றும் அகலம் 3 செ.மீ உள்ள செவ்வகத்தின் சுற்றளவை காண்க?
14 செ.மீ
14 செ.மீ
12 செ.மீ
16 செ.மீ
23959.இரண்டு மிகப்பெரிய சூரிய கிரகணங்கள் 1991, மற்றும் 1992ல் ஏற்பட்டது. 1991-ல் இக்கிரகணம் 6$\dfrac{5}{6}$ நிமிடம் நீடித்தது. 1992ல்
5$\dfrac{1}{3}$ நிமிடம் நீடித்தது. 1991 ஆம் வருட கிரகணம் எவ்வளவு அதிக நேரம் நீடித்தது?
1 $\dfrac{5}{7}$ நிமிடம்
1 $\dfrac{1}{2}$ நிமிடம்
1 $\dfrac{1}{3}$ நிமிடம்
1 $\dfrac{2}{3}$ நிமிடம்
23960.$\dfrac{5}{3}$ + 25 = ________
15
$\dfrac{1}{15}$
$\dfrac{4}{15}$
1
23961.3$\dfrac{3}{2} \div \dfrac{8}{3}$ = ______
$\dfrac{11}{16}$
1$\dfrac{11}{16}$
2$\dfrac{11}{16}$
$\dfrac{1}{15}$
23962.பெட்டிக்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?
5 பக்கங்கள்
3 பக்கங்கள்
6 பக்கங்கள்
2 பக்கங்கள்
23963.$11^3$ - இன் மதிப்பு
1000
121
1331
1220
23964.(x-1) என்பது $x^2-5x^2$-x-5ன் ஒரு காரணி எனில் மற்ற காரணிகள் பரப்பளவு
(X-1)(X+5)
(X-1)(X-5)
(X+1)(X+5)
(X+1)(x-5)
23965.500 செ.மீ. + 50மீ+5கி.மீ. =
500 மீ
555 மீ
5055 மீ
50 மீ
23966.$5a^2b^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________
$\dfrac{1}{3}$abc
$20a^3b^3c^3$
$\dfrac{1}{5}$abc
எதுவுமில்லை
23967.ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6 அந்த எண்ணிலிருந்து 18-ஐ கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் _______
51
24
33
42
23968.11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் கணக்கிடு.
11%
1%
21%
10%
23969.ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்?
கணக்கு
ஆங்கிலம்
அறிவியல்
கணிதம்,ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மதிப்பெண்
23970.மதிப்பு காண்: $(3^{-1}+4^{-1}+5^{-1})^0$
12
20
0
1
23971.$2^x$= 16 எனில் x-ன் மதிப்பு
4
3
1
0
23972.250 உடன் எந்த எண்ணைப் பெருக்கினால் அவ்வெண்
முழுவர்க்கம் ஆகும்?
3
1
2
4
23973.ஒரு சதுரத்தின் பரப்பளவு 441 சதுரமீட்டர்கள் எனில் அச்சதுரத்தின்
பக்கத்தின் அளவைக் காண்க.
20மீ
21மீ
14மீ
17மீ
23974.Зx-у, 2y-2х, х+y காண்க.
2(x+y)
x-2y
2x-y
x+y+2
23975.1 என்ற எண் ஒரு
பகு எண்ணும்
பகா எண்ணும்
பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல
இவை எதுவும் அல்ல
23976.மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம்
15%
10%
25%
20%
23977.$3x^2$-$7y^2$+9 லிருந்து $2x^2$+$2y^2$-6 ஐக் கழிக்க
$x^2+8y^2$+6
$x^2-9y^2$+15
$3x^2-y^2$+2
$2x^2-y^2$+6
23978.$7x^2-14x^2y+14xy^2$-5 என்ற பல்லுறுப்புக் கோவையில் $x^2$y-ன் கெழு ________
7
-14
14
5
23979.$x^2-5x^2y^3+30x^3y^4$-576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி யாது?
-576
4
5
7
23980.கீழ்க்கண்டவற்றுள் எது ஒருறுப்பு கோவை இல்லை
37
2$\dfrac{x^2}{y}$
2$x^2$
எதுவும் இல்லை
23981.2/3 க்கு சமமில்லாத பின்னம்
$\frac{8}{12}$
$\frac{14}{21}$
$\frac{4}{9}$
$\frac{10}{15}$
23982.மேரி நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில் அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க
15,60
15,45
5,45
10,40
23983.சதுரத்தின் சுற்றளவு 48 செமீ ஒரு செவ்வகத்தின் பரப்பளவு சதுரத்தின் பரப்பளவை விட 4 செமீ குறைவாக உள்ளது . செவ்வகத்தின் நீளம் 14 செமீ எனில் செவ்வகத்தின் சுற்றளவு
24 செமீ
48 செமீ
50 செமீ
54 செமீ
23984.ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் $130^\circ, 140^\circ$, எனில் மூன்றாவது வெளிக்கோணம்
$90^\circ$
$100^\circ$
$110^\circ$
$120^\circ$
23985.அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5- வீதம் அதற்கு செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க
Rs.600
Rs.540
Rs.330
Rs.510
23986.2.8 செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க.
4.4 செமீ
7.2 செமீ
7.3 செமீ
6.5 செமீ
23987.ஓர் அரை வட்டத்தின் பரப்பளவு 84 செமீ எனில் அவ்வட்டத்தின் பரப்பளவு
144 செமீ2
$42 செமீ2
$168 செமீ2
$288 செமீ2
23988.ஒருவர் மோட்டார் சைக்கிளை ரூ.50,000/-ற்கு வாங்கினார் இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8% வீதம் குறைகின்றது ஓராண்டிற்குப்பின் இதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்
ரூ. 47,000
ரூ. 46,000
ரூ .45,000
ரூ .50,005
23989.ஒர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஆனால் ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். இவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
5 நாட்கள்
3 நாட்கள்
1 நாள்
1/2 நாள்
23990.ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது.அந்த மகிழுந்து 2% லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக்கடக்கும்?
50கி.மீ
60கி.மீ
55கி.மீ
65கி.மீ
23991.ஒருவர் தன்னிடம் உள்ள 4மீ, 2செ.மீ, 2e, 16செ.மீ, 7மீ, 25 செ.மீ நீளமுள்ள கம்பிகளையும் ஒரே கம்பியாக இணைத்தால் கிடைக்கும் கம்பியின் நீளம் எவ்வளவு?
1343 செ.மீ
134 மீ 4 செ.மீ
134 மீ
None
23992.கோடிட்ட இடங்களை நிரப்புக
4000 கிராம் ____________. கிகி
4 கிகி
40 கிகி
400 கிகி
None
23993.ஒரு குடுவையில் உள்ள அமிலத்தின் அளவு 250 மி.லி எனில் 20 குடுவைகளில் எத்தனை லிட்டர் அமிலம் இருக்கும்?
50 லி
205 லி
5 லி
6 லி
23994.ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
23 கி.மீ
12 கி.மீ
11 கி.மீ
10 கி.மீ
23995.நள்ளிரவு 9.15 பி.ப.க்கு இணையான ரயில்வே நேரம்?
22 மணி
3 மணி
6 மணி
21 மணி 15 நிமிடங்கள்
Share with Friends