Easy Tutorial
For Competitive Exams
TNTET பொதுத்தமிழ் Prepare Q&A Page: 2
23633.ஈ.வெ.ரா.வுக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
பாரதிதாசன்
அண்ணா
நேரு
தாய்மார்
23634.சுக்கு, பட்டு- இவை எந்த வகை குற்றியலுகரம்
இடையின மெய்க்குற்றியலுகரம்
வல்லினத் தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய்க்குற்றியலுகரம்
வல்லினம்
23635.தேசியம் காத்த செம்மல் என்று யார் முத்துராமலிங்கத் தேவரை பாராட்டினார்?
பாரதிதாசன்
திரு.வி.க
விவேகானந்தர்
நேதாஜி
23636.முத்துராமலிங்க தேவர் மறைந்த ஆண்டு எது?
1970
1960
1963
1965
23637.மத்திய அரசு முத்துராமலிங்க தேவருக்கு தபால் தலை வெளியிட்ட ஆண்டு?
1995
1998
1992
1990
23638.மக்கள் கவிஞர் என்று யாரை அழைக்கிறோம்?
நாமக்கல் கவிஞர்
பாபநாசம் சிவன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
உடுமலை நாராயணகவி
23639.தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு என்ன பெயர்?
நாடகம்
கூத்து
நாட்டியம்
பொம்மலாட்டம்
23640.பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம்?
1930-1959
1935-1960
1932-1970
1930-1980
23641.ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டிய மன்னன் பெயர் என்ன?
ராஜராஜசோழன்
இரண்டாம் ராசராச சோழன்
பராந்தக சோழன்
கரிகால் சோழன்
23642.கியூரி அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஜப்பான்
கனடா
ஐரோப்பா
போலந்து
23643.கியூரி அம்மையார் தனது கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் என்ன?
ரேடியம்
பொலோனியம்
யுரேனியம்
ரேடியத்தின் அணுஎடை
23644.கியூரியின் குடும்பம் மொத்தம் எத்தனை நோபல் பரிசு பெற்றது?
10
6
3
5
23645.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்
அண்ணா
காந்தியடிகள்
ராமாமிர்தம் அம்மையார்
முத்துலட்சுமி அம்மையார்
23646.துவ்வாமை என்ற சொல்லின் பொருள் என்ன?
வறுமை
செல்வம்
எளிமை
பெருமை
23647.எப்போது அறம் பெருகும்?
தருமம் செய்யும் போது
இன்சொல் பேசும்போது
கடவுளை வணங்கும் போது
பிறருக்கு உதவும் போது
23648.புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்கு சில நேரங்களில் வரும் நோய் எது?
இதய நோய்
காய்ச்சல்
வயிற்று வலி
குமரகண்ட வலிப்பு
23649.பதுமத்தான் யார்?
சிவன்
விஷ்ணு
முருகன்
பிரம்மன்
23650.பகுத்தறிவு கவிராயர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
உடுமலை நாராயணகவி
திரிகூட ராசப்ப கவிராயர்
ராமச்சந்திர கவிராயர்
23651.உ.வே.சாவின் வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் ?
கரித்துண்டு
திருவாசகம்
என் சரிதம்
குற்றாலக் குறவஞ்சி
23652.அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் எது?
மருதூர்
வில்லியனூர்
கோவூர்
புதூர்
23653. கலைகளின் சரணாலயம் - என்பது எது?
கபாலீஸ்வரர் கோயில்
ஐராவதீஸ்வரர் கோயில்
பிரகதீஸ்வரர் கோயில்
ஏகாம்பரரேஸ்வரர் கோயில்
23654.கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டன?
புறநகர்
பட்டினம்
குப்பம்
பாக்கம்
23655.விருது நகரில் முந்தைய பெயர் என்ன?
விருத்தாசலம்
விருதுப்பட்டி
விருதைப்பட்டினம்
வியாபார நகரம்
23656.இயல் இசை நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?
ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
23657.பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றது?
முத்து
சோறு
தந்தம்
பட்டு
23658.ராமானுஜம் சாதாரண மனிதர் அல்ல அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்?
ஹார்டி
ஈ.டி.பெல்
சூலியன் கக்கலி
லார்ட்மெண்ட் லண்ட்
23659.நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?
நாடகம்
இலக்கணம்
இசை
நாவல்
23660.சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
23661.கூத்துவகைகள் நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
திருவள்ளுவர்
உ.வே.சா
ஜி.யு.போப்
அடியார்க்கு நல்லார்
23662.நாடக கலையை பற்றியும் காட்சிகள் பற்றியும் நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது?
சீவகசிந்தாமணி
யாப்பருங்கலக்காரிகை
சிலப்பதிகாரம்
குண்டலகேசி
23663.மதங்க சூளாமணி என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்
மறைமலை அடிகள்
சுவாமி விபுலானந்தர்
பரிதிமாற்கலைஞர்
23664.நாடகப் பேராசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?
பம்மல் சம்மந்தனார்
பரிதிமாற் கலைஞர்
சங்கரதாஸ் சுவாமிகள்
மறைமலை அடிகள்
23665.நாடகத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
அடியார்க்கு நல்லார்
நச்சினார்க்கினியர்
இளம்பூரணர்
பம்மல் சம்மந்தனார்
23666.பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உள்ளது?
100 வகை
52 வகை
250 வகை
1000 வகை
23667.மத்த விலாசம் என்ற நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது?
கி.பி 10
கி.பி 12
கி.பி 7
கி.பி 15
23668.பகுபத உறுப்புகள் எத்தனை?
6
12
15
24
23669.மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் யார்?
ராஜராஜசோழன்
மகேந்திரவர்ம பல்லவன்
பாண்டிய நெடுஞ்செழியன்
அபராஜித வர்மன்
23670.குறவஞ்சி நாடகங்கள் எந்த மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன?
மராட்டிய மன்னர்கள்
நாயக்க மன்னர்கள்
சோழ மன்னர்கள்
பல்லவ மன்னர்கள்
23671.உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடங்களுக்கு பெயர் என்ன?
குறவஞ்சி
பள்ளு
பொம்மலாட்டம்
நொண்டி
23672.சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் எந்த நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றன?
கி.பி 18
கி.பி 19
கி.பி 15
கி.பி. 11
23673.மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எப்போது எழுதப்பட்டது?
1835
1860
1891
1881
23674.மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் யார்?
பேராசிரியர் சுந்தரனார்
அடியார்க்கு நல்லார்
நச்சினார்க்கினியர்
இளங்கோவடிகள்
23675.மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது?
மறை வழி
குறள்வழி
புத்தர் கதைகள்
மணிமேகலை
23676.உயிர் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
இரண்டு
மூன்று
அரை
23677.மனிதர் அல்லாத உயிருள்ளவையும் உயிரற்றவையும்______ ஆகும்
உயர்திணை
அஃறிணை
ஆண்பால்
பெண்பால்
23678.மறை வழி என்ற நூலை எழுதியவர் யார்?
ஷேக்ஸ்பியர்
மில்டன்
லார்டு லிட்டன்
ஷெல்லி
23679.தமிழகத்தில் முதல் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்?
கொடிகாத்த குமரன்
தேசியக்கொடி
கதரின் வெற்றி
தேசபக்தி
23680.நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
அவ்வை சண்முகம்
23681.திருவிழா நகர் கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகரம் எது?
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
மதுரை
புதுக்கோட்டை
23682.தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்
கந்தசாமி
அவ்வை சண்முகம்
காசி விஸ்வநாதன்
Share with Friends