Easy Tutorial
For Competitive Exams

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"

சேரமான் இரும்பொறையின் நண்பர் யார் ?
சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார் ?
இரும்பொறை எந்த நாட்டை ஆண்ட மன்னன் ?
பொய்கையார் யார் ?
Additional Questions

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : " உள்ளம் என்பது மனம் "

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : "ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்

Answer

புலவரே. பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக்

Answer

மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

"தூய்மையுடன் இரு . தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக...

Answer

ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

Answer

தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us