Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test Yourself

55832.இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு
17 ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
20 ஆம் நூற்றாண்டு
55833. மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என்று கூறியவர்
வள்ளலார்
ஸ்ரீ நாராயண குரு
விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
55834.பிரம்ம ஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்களால் தொடங்கப்பட்ட செய்தித்தாள்
காமன் வீல்
நியூ இந்தியா
சுதேசி இந்தியா
இந்தியா
55835.இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பெற்ற சமூக சமய சீர்திருத்தவாதி
ஆத்மராம் பாண்டுங்
சுவாமி விவேகானந்தர்
டாக்டர். B.R அம்பேத்கர்
சுவாமி தயானந்த சரஸ்வதி
55836.1829 ஆம் ஆண்டு சதி தடைச்சட்டத்தை கொண்டு வந்த ஆங்கிலேயே தலைமை ஆளுநர் |
லிட்ட ன் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
கேசப் சந்திர சென்
கானிங் பிரபு
55837.ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது ?
கிபி 1875
கிபி 1975
கிபி 1775
கிபி 1675
55838.இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
இராஜாராம் மோகன்ராய்
அன்னிபெசன்ட்
சுவாமி விவேகானந்தர்
ஸ்ரீ நாராயண குரு
55839.சர் சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்
அலிகார் இயக்கம்
பிரம்ம ஞான சபை
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
முஸ்லீ ம் லீக்
55840.மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம்
சுத்தி இயக்கம்
சுதேசி இயக்கம்
தன்னாட்சி இயக்கம்
ஹோம்ரூல் இயக்கம்
55841.1867 ஆம் ஆண்டில் வள்ளலார் சத்திய தரும சாலையை நிறுவிய இடம்
மருதூர்
கடலூர்
வடலூர்
திருவண்ணாமலை
Share with Friends