48499.பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட கோவில்கள் எது?
தஞ்சாவூர் சுப்பிரமணியர் ஆலயம்
தாராசுரம் அறிவட்டேசுவர் கோயில்
கம்பஹரேஸ்வர் (திருபுவனேஸ்வரர்)
இவை அனைத்தும்
48500.பின்வருவனவற்றில் சோழப் பேரரசு சிதைவுற காரணமாக அமையாதது யாது?
காடவராயன் என்ற குறுநில மன்னனின் எழுச்சி
பாண்டிய நாட்டின் எழுச்சி
பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடாவர்ம சுந்தர பாண்டியன் சோழநாட்டின் மூன்றாம் இராசேந்திரனை வென்றார்.
குடவோலை தேர்தல் முறை
48501.பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
முதலாம் இராசாதிராசன் - கி.பி. 1018 – 1054.
இரண்டாம் இராசேந்திரன் - கி.பி. 1056 – 1064
வீரராசேந்திரன் - கி.பி. 1063 – 1070
முதலாம் இராசேந்திரன் - கி.பி. 1012 – 1030.
48502.8
சோழர் காலத்தில் உப்பளங்களுக்கு பெயர் பெற்ற இடம் /இடங்கள் எது /எவை?
சோழர் காலத்தில் உப்பளங்களுக்கு பெயர் பெற்ற இடம் /இடங்கள் எது /எவை?
கன்னியாகுமரி
மரக்காணம்
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
48503.தக்கோலம் போர் எவர்களுக்கிடையே நடைபெற்றது?
கண்டாரத்தின் மற்றும் மூன்றாம் கிருஷ்ணன்
முதலாம் பராந்தகன் மற்றும் மூன்றாம் கிருஷ்ணன்
இரண்டாம் பராந்தகன் மற்றும் பாஸ்கரவர்மன்
உத்தமசோழன் மற்றும் சக்திவர்மன்
48504.சூரியக் கடவுளுக்கு கும்பகோணத்தில் ஒரு கோவில் கட்டியவர் யார்?
முதலாம் ராஜராஜசோழன்
முதலாம் பராந்தகன்
முதலாம் ராசேந்திரன்
முதலாம் குலோத்துங்க சோழன்
48505.சோழர் காலத்தில் இசை கலைஞர்கள் குழுவின் தலைவராக இருந்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்.
சேனாதிபதி குரவன்
நாயக்
சகடக்கோட்டிகள்
வைசிராய்கள்
48506.சோழர்கள் காலத்தில் கல்விமையங்களாக செயல்பட்டது எது?
எண்ணாயிரம் கல்வெட்டு
திருமுக்கூடல்
திருபுவனம் கல்வெட்டு
மேற்கூறிய அனைத்தும்
48507.கங்கை கொண்டான், பண்டித சோழன், கடாரம் கொண்டான் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட அரசன் யார்?
முதலாம் ராஜராஜன்
முதலாம் குலோத்துங்க சோழன்
முதலாம் ராசேந்திரன்
வீரராசேந்திரன்
48508.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
A. சைவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
B. வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A. சைவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
B. வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு