48479.பொருத்துக
பெரியபுராணம் | - | கம்பர் |
சீவக சிந்தாமணி | - | ஜெயங்கொண்டார் |
கலிங்கத்து பரணி | - | சேக்கிழார் |
ராமாயணம் | - | திருத்தக்கத்தேவர் |
1 2 3 4
3 4 1 2
3 4 2 1
3 2 4 1
48480.சாளுக்கிய சோழமரபைத் தோற்றுவித்த மன்னர் யார்?
முதலாம் இராசராசன்
முதலாம் ராசேந்திரன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் ராசேந்திரன்
48481.பொருத்துக
கண்டராதித்தன் | - | கி.பி. 956-957 |
அறிஞ்சயன் | - | கி.பி. 956-973 |
ஆதித்தன் | - | கி.பி. 949-957 |
இரண்டாம் பரந்தாமன் | - | கி.பி. 965-985 |
உத்தம சோழன் | - | கி.பி. 956-966 |
1 3 5 2 4
5 2 3 1 4
3 1 4 2 5
3 1 5 2 4
48482.இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி (கி.பி. 1001) யாரால் மேற்கொள்ளப்பட்து?
நம்பி ஆண்டார் நம்பி
சேனாதிபரி குரவன்
சேனாதிபதி மரவன்
நச்சினார்க்கினியா
48483.சோழர்களின் கிராம நிர்வாகத்தைப்பற்றி விளக்கும் கல்வெட்டு எது?
அலகாபாத் கல்வெட்டு
குடுமியான்மலை கல்வெட்டு
உத்திரமேரூர் கல்வெட்டு
திருபுவனம் கல்வெட்டு
48487.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
A. வைணவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
B. சைவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A. வைணவ நூலான பன்னிரு திருமுறைகளை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
B. சைவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனி தொகுத்தார்.
A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
48489.கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்று பட்டளித்தவர் யார்?
முதலாம் ராசேந்திரன்
முதலாம் ராஜராஜசோழன்
மூன்றாம் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
48490.பொருத்துக
நாகேஸ்வரர் கோயில் | - | காஞ்சிபுரம் |
கைலாசநாதர் கோயில் | - | சோழபுரம் |
விஷ்ணு கோயில் | - | கும்பகோணம் |
பிரகதீஸ்வரர் ஆலயம் | - | கொடும்பாளூர் |
ஐவர் கோயில் | - | தஞ்சாவூர் |
1 2 6 3 4 5
2 3 4 5 6 1
3 1 5 4 6 2
3 1 6 5 4 2
48491.கோரங்கநாதர் ஆலயத்தை கட்டியவர் யார்?
முதலாம் ராஜராஜசோழன்
முதலாம் பராந்தகன்
முதலாம் ராசேந்திரன்
முதலாம் குலோத்துங்க சோழன்
48492.சோழர்கள் காலத்தில் கல்வி பற்றிய குறிப்புகளை குறிப்பிடுவது?
ஆலயங்கள், மடங்கள்
அரண்மனை, பள்ளிகள்
காஞ்சிபுரம், திருபுவனம்
முக்கூடல், ஆலயங்கள்
48493.கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் தவறான தகவலை தருவது எது?
1. சோழர் நிர்வாக அமைப்பு முறையில் வாரியங்கள் என்ற அமைப்பு நடைமுறையில் இருந்தன.
2. வாரிய எண்ணிக்கையையும், உறுப்பினர் எண்ணிக்கையும் அனைத்து கிராமங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தது.
3. சோழர்கால சமூகத்தில் சதி, தேவதாசி போன்ற வழக்கங்கள் இருந்தன. ஆனால் சாதிமுறை வழக்கில் இல்லை.
4. சிற்பாடு என்னும் சிறுசேமிப்பு பழக்கம் ஆண்கள் மத்தியில் நடைமுறையில் இருந்தது.
5. சோழர்கள் காலத்தில் நெசவு, உலோக உருக்குத் தொழில்கள் நலிவுற்றன.

1 மட்டும்
2, 3
2, 3, 4, 5
5 மட்டும்
48494.பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிற கோவில் எது?
நாகேஸ்வரர் கோவில்
பிரகதீஷ்வரர் கோயில்
மூவர் கோயில்
கோரங்கநாதர் ஆலயம்
48495.மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், ஜெயங்கொண்டான் என்ற சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்பட்ட சோழ மன்னன் யார்?
முதலாம் ராஜராஜசோழன்
முதலாம் பராந்தகன்
முதலாம் பராந்தகன்
முதலாம் குலோத்துங்க சோழன்
48497.பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. முதலாம் ராசேந்திரன், மேலைச்சாளுக்கியர்களை வென்று கலிங்கத்தை கைப்பற்றினார்.
II. ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு கி.பி. 1077ல் வணிகக் குழுவினரை அனுப்பிய சோழமன்னன் இரண்டாம் பராந்தகன்.
III. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்ட சோழ அரசர் மூன்றாம் இராசேந்திரர் ஆவார்.
IV. முதலாம் குலோத்துங்க சோழன், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி கம்பர் முதலான கவிஞர்களை ஆதரித்தார்.

I மட்டும்
II, III மட்டும்
I, II, III மட்டும்
IV மட்டும்
48498.முந்நீர் பழந்தீவுகள் என அழைக்கப்பட்ட தீவுகள் எது?
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
லட்சத்தீவுகள்
மாலத்தீவுகள்
மினிகாய் தீவுகள்