56742.வெப்ப ஆற்றலானது ………………………… ஆகும்
கடத்தும் தன்மை
நிலைத் தன்மை
பொருளில் இருக்கும் தன்மை
எதுவுமில்லை
56744.வெப்பம் ஒரு வகை ஆற்றல் அது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மாற்றப்படுவதன் காரணம் ……………………………..
உயர வேறுபாடு
வெப்பநிலை வேறுபாடு
நிறை வேறுபாடு
திசைவேக மாறுபாடு
56746.ஒரு பொருளை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வு
மாறுதல்
நிலைமாற்றம்
பரிமாற்றம்
எதுவுமில்லை
56747.பொருளின் மீது செய்யப்படும் வேலையானது பொருளின் வெப்பநிலையை ………………
தாழ்த்தும்
உயர்த்தும்
குறையும்
மாற்றம் இல்லை
56748.வெவ்வேறு வெப்பநிலையிலுள்ள இரு பொருள்களை ஒன்று சேர்த்தால்
வெப்ப பரிமாற்றம் இருக்கும்
வெப்ப பரிமாற்றம் இருக்காது
வெப்பம் குறையும்
எதுவுமில்லை
56750.பின்வருவனவற்றில் வெப்பம் பரிமாற்றப்படுவதற்கான துரித முறை
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
வெப்பக்கதிர் வீசல்
மேற்கண்ட அனைத்தும்
56751.ஓரலுலகு நிறையுள்ள ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு உயர்த்த தேவையான வெப்பஆற்றலின் அளவு
வெப்பம் அடைதல்
தன்வெப்ப ஏற்புத்திறன்
சூடேற்றம்
எதுவுமில்லை