56752.அனைத்து விதமான பொருட்களும் இதனால் விரிவடையும்.
வெப்பத்தினால்
பரப்பினால்
பருமனால்
மேற்கண்ட அனைத்தும்
56754.நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத் திறனை விட ………………………………. மடங்கு அதிகம்.
40
30
35
38
56756.ஒருபொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொருத்து மாறுபடும்
நீளத்தை
வெப்பநிலைமானி
பொருளின் தன்மை மற்றும் நிறை
A மற்றும் B
56757.பின்வருவனவற்றில் தன் வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு 4180 கொண்ட திரவத்தினை தேர்ந்தெடுக்க
நீர்
மண்ணெண்ணெய்
பாதரசம்
தேங்காய் எண்ணெய்
56758.ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ………………….
குளிர்தல்
பதங்கமாதல்
உருகுதல்
எதுவுமில்லை
56759.முதன் முதலில் ஹைட்ரஜன் பலூனைப் பறக்க விட்டவர்கள்
மான்ட்கோல்பயர் சகோதரர்கள்
ஜேஸ்குயிஸ் சார்லஸ்
பெந்தம் மற்றும் ஹீக்கர்
கெல்வின்
56760.வெப்பமானது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு நேரடியாக எம்முறையில் கடத்தப்படுகிறது?
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
வெப்பக்கதிர்வீசல்
மேற்கண்ட அனைத்தும்
56761.பொதுவான நல்லியல்பு வாயுச்சமன்பாடு ………………………………..
PV/T = மாறிலி
VT = மாறிலி
PV = மாறிலி
எதுவுமில்லை