56601.சாதா உப்பு பனிகட்டியுடன் கலந்த பொழுது உறைநிலைப்புள்ளி
குறையும்
அதிகரிக்கும்
மாற்றம் அடையாது
முதலில் குறைந்து பின்னர் உயரும்
56602.திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்
அந்த பொருளின் புவி ஈர்ப்பு மைத்தின் வழியாகச் செயல்படுகிறது
வடிவ மையத்தின் வழியாகச் செயல்படுகிறது
அழுத்தத்தின் மையத்தின் வழியாகச் செயல்படுகிறது
இவற்றுள் எதுவுமில்லை
56603.ஒரு திரவத்தின் பரப்பு இழுவிசை, அதன் வெப்பநிலையை அதிகரிக்கையில்
அதிகமாகும்
குறையும்
மாறாது நிலையாகும்
இவற்றுள் ஏதுமில்லை
56605.அடர்த்தி என்பது கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது
நிறை/பருமன்
நிறை X பருமன்
பருமன்/நிறை
இவற்றுள் எதுவுமில்லை
56606.வில்லாக வளைக்கப்பட்ட செவ்வக பாளத்தில் ஏற்படும் திரிபு.
அமுக்கம்
விரிவு
விரிவும், அமுக்கம்
விரிவும் அல்ல, அமுக்கம் அல்ல.
56607.வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம் எவ்வாறு இருக்கும்
திசையில் மட்டும் மாறும்
திசை,இயக்கம் மாறும்
இயக்கம் மட்டும் மாறும்
ஏதுவும்மில்லை
56608.ஒரு பொருளின் மீது செயல்படும் தகைவுக்கும் அதில் ஏற்படும் திரிபுக்கும் உள்ள தகவு
விரைப்புக் குணகம் எனப்படுகிறது
யங் குணகம் எனப்படுகிறது
பரம குணகம் எனப்படுகிறது
ஹூக்கின் குணகம் எனப்படுகிறது.
56609.விசையொன்று செயல்படும்போது துகள் வட்டப்பாதையில் இயங்கினால்,விசை செய்த வேலை
நிறை
ஆரம்
சுழி
சுழல் இயக்கம்
56610.எண்ணெய் விளக்கில் திரியின் வழியே எண்ணெய் உயர்வது
அழுத்த வேறுபாட்டால்
நுண்புழை செயல்
குறைந்த பாகியல்
ஈர்ப்பு விசை