56438.விலசயினை வரையறுக்கும் விதி
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
ஈர்ப்பியல் விதி
56439.புவியை நோக்கிப் பொருள்கள் விழும் இயக்கம்
புவிஈர்ப்பு சுழற்சி
எடையற்ற நிறை
புவி ஈர்ப்பு முடுக்கம்
புவி ஈர்ப்பு விசை
56440.புவி ஈர்ப்பு முடுக்கம் புவியில் பின்வருவனவற்றுள் எதனுடன் மாறும்?
தொலைவு
உயரம்
ஒரு பொருளின் நிறை
அனைத்தும்
56441.ராக்கெம் வேலை செய்யும் தத்துவம்
நிறைமாறா கொள்கை
ஆற்றல்மாறாக் கொள்கை
உந்தமாறாக் கொள்கை
திசைமாறாக் கோட்பாடு
56443.புவியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோளில் ஒரு பொருளின் எடை
சுழி
உண்மை எடை
உண்மை எடையை விட குறைவு
உண்மை எடையை விட அதிகம்
56445.ஓரு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது திடீரெனெ ஒரு பெரிய பாறை மீது மோதுகிறது.வண்டியின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓட்டுபவர் தூக்கி எறியப்படுகிறார் .இது
நியூட்டனின் முத ல்விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
அழிவின்லம விதி
56446.ராக்கெட் ஏவுதலில் ……………… விதிகள் பயன்படுத்தப்படுகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி
நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
56447.அண்டத்தில் இரு பொட்களுக்கிடையேயான ஈர்ப்பு விசை இதனை சார்ந்து இருக்காது
அவற்றிக்கிடையேயான தொலைவு
அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலன்
அவற்றின் நிறைகளின் கூடுதல்
ஈர்ப்பு மாறிலி