பொது அறிவு உயிரியல் Prepare Q&A Page: 5
31725.தாவரங்கள் ஒளிச் சேர்க்கையின் பொது பயன்படுத்தும் வாயு எது?
ஆக்ஸிஜன்
கார்பன்-டை-ஆக்ஸைடு
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
31726.தாவர செல்களில் உணவு தயாரிப்பது எது?
குரோமோ பிளாஸ்ட்
லைசோசோம்
நியூக்ளியஸ்
மைட்டோ காண்டிரியா
31727.சின்கோனா தாவர மரப்பட்டையிலிருந்து பெறப்படும் மருந்து?
குவினைன்
பாலிமைசின்
பெனிசிலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
31728.நியூக்ளியாயின் முக்கிய பங்கு பொருட்கள்?
RNA
DNA
ATP மூலக்கூறு
இவற்றில் ஏதும் இல்லை
31729.நியூக்ளியஸில் உள்ள திரவம்?
நியூக்லியஸ்
குளோரோபிளாஸ்ட்
சைட்டோபிளாசம்
நியூக்ளியோலி
31730.குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன?
குளோரோபிளாஸ்ட்
நியூக்லியஸீனுள்
பாக்டீரியாவில்
சைட்டோபிளாசத்தினுள்
31731.உழவர்களின் நண்பன் என அழைக்கப்படும் உயிரி?
எலி
மண்புழு
காட்டுப் பூச்சி
இவற்றில் ஏதும் இல்லை
குரோமோசோம்
ரெஸ்ன்
கொழுப்பு
இவற்றில் ஏதும் இல்லை
31733.நைட்ரஜன் வாயுவை பூமியில் சேர்த்து வைப்பவை யாவை?
சைட்டோபிளாசம்
RNA
பாக்டீரியாக்கள்
லைசோசோம்கள்
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |