31628.பின்வருவனவற்றுள் எது பேகோ சைட்டோசிஸ் எனப்படுகிறது?
செல் விழுங்குதல்
செல் பருகுதல்
செல் குடித்தல்
செல் அருந்துதல்
31629.புரோகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ள பிரிவுகளில் ஒன்று காணப்படுவதில்லை?
ஏமைட்டாசீஸ்
மொட்டு அரும்புதல்
மியாசீஸ்
பிளத்தல்
31630.பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது?
எக்ஸோசைட்டோசிஸ்
பினோசைட்டோசிஸ்
எண்டோசைட்டோசிஸ்
பேகோசைட்டோசிஸ்
31631.நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்வது?
ஸ்பைரில்லம்
வைரஸ்
பூஞ்சைகள்
பாக்டீரியா
31634.தாவர செல் இதனை பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது?
பிளாஸ்மா சவ்வு
எண்டோபிளாச வலை
செல்சவ்வு
செல்சுவர்
31635.கீழ்க்கண்டவற்றில் எது நெப்ரிடியங்கள் மூலம் கழிவு நீக்கம் செய்கிறது?
நாடாப்புழு
பாலூட்டிகள்
கரப்பான் பூச்சி
மண்புழு
31637.கீழ்க்கண்ட உயிரிகளில் எந்த உயிரியில் சுவாசம் டிரக்கியோல்கள் மூலமாக நடைபெறுகிறது?
மீன்கள்
கரப்பான் பூச்சி
நட்சத்திர மீன்
கடல் வெள்ளரி
31638.கீழ்கண்டவற்றுள் எது கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது?
எபிநெப்ரின்
குளுக்கோகான்
இன்சுலின்
மேற்கண்ட அனைத்தும்
31641.லைக்கன்கள் எனப்படுவது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்?
பூஞ்சை - உயர் தாவர வேர்
உயர் தாவர வேர் - ஆல்கா
ஆல்கா - பவள வேர்
ஆல்கா - பூஞ்சை
31644.மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி. அது ஒரு வகையான ....................?
விலங்கு
பறவை
நீர்வாழ்வன
ஊர்வன
31646.வேர்முண்டு பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த பாக்டீரியாவின் பெயர்?
ரைசோபியம்
லாக்டோ பேசில்லஸ்
கிளாஸ்டிரிடியம்
அசட்டோ பேக்டர்
31648.HH260, IBL80, B -77, IIS - 82 இலை (எ.கா)?
உட்கலப்பு
தேசிய கலப்பு
வேரினக்கலப்பு
வெளி நாட்டுக் கலப்பு
31651.கீழ்கண்ட நுண்ணுயிரிகளில் எது சீதபேதியை உருவாக்கும்?
பிளாஸ்மோடியம்
அகாரிகஸ் லும்பிரிகாய்டஸ்
எண்டமீபா ஹிஸ்டாலைடிக்கா
அமீபா
31654.ரையோசோமின் முக்கிய பணி?
செல்லுக்கு வழுவை தருவது
செல் சுவாசித்தலில் ஈடுபடுவது
மரபு பண்புகளை கடத்துவது
புரதச் சேர்க்கையில் ஈடுபடுவது
31656.மைக்கோரைசா எனப்படுவது எதன் கூட்டுயிர் வாழ்வாகும்?
ஆல்காவும், பாக்டீரியாவும்
ஆல்கா உயர் தாவரங்களுடன்
பூஞ்சையும், ஆல்காவும்
பூஞ்சை உயர்தாவர வேர்களுடன்
31658.ஒரு செல்லில் ரைபோசோமின் முக்கிய பங்கு யாது?
புரத உற்பத்தி
ஒளிச்சேர்க்கை
சுரத்தல்
கொழுப்பு உற்பத்தி
31659.பாக்டீரியாபேஜ் என்பது?
ஒரு நீலப் பச்சை பாசி
பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
வைரஸுடன் சண்டையிடும் ஒரு பாக்டீரியா
இறந்த திசுக்களில் வசிக்கும் ஒரு பாக்டீரியா
31660.சர்க்கரை கரைசலிலிருந்து ஒயின் ( வினிகர் ) உண்டாக்கும் பாக்டீரியா?
ரைஸோபியம்
எஸ்செரிசியா
அஸிடோபேக்டர்
அஸிட்டோபேக்டர் அஸிடி
31664.வெள்ளை பூண்டின் உயிரியல் பெயர்?
அல்லியம் சடையம்
கர்க்யூமா லோங்கா
அல்லியம் சீபா
யூஜெனியா காரிலோபில்லேட்டா
31666.தடுமன் நோயின் அடைவுக்காலம்?
5 முதல் 6 நாட்கள்
2 முதல் 4 நாட்கள்
3 முதல் 7 மாதங்கள்
6 மாதம் முதல் 7 வருடங்கள்
31671.ஒரு முழுமையான வைரஸ் ................... என்று அழைக்கப்படுகிறது?
ரைனோ வைரஸ்
காப்ஸீட்
பாக்டீரியா பேஜ்
விரியான்
31674.கருப்பையை சுருங்கச் செய்தும், பிரசவ வழியை ஆரம்பித்து வைப்பதும் இதன் முக்கிய பணியாகும்?
ஆக்சிடோனின்
வாசோபிரசின்
ஆன்ட்ரோஜன்
தைராக்சின்