ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?
ஈஸ்ட்
பெனிசிலியம்
அகாரிகஸ்
ஆஸ்பர் ஜில்லஸ்
ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?
லைக்கன்கள் எனப்படுவது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்? |
Answer |
மண்புழு சுவாசத்தை எதன் மூலம் சுவாசிக்கிறது? |
Answer |
செரிகல்சர் எனப்படுவது? |
Answer |
மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி. அது ஒரு வகையான ....................? |
Answer |
புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது? |
Answer |
வேர்முண்டு பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த பாக்டீரியாவின் பெயர்? |
Answer |
நரம்பு செல்லின் வடிவம்? |
Answer |
HH260, IBL80, B -77, IIS - 82 இலை (எ.கா)? |
Answer |
உயிரியல் துப்புரவாளர்கள் என்பவை? |
Answer |
பாக்டீரியா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்? |
Answer |