Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு உயிரியல் Prepare Q&A Page: 4
31675.தலைப்பேனை நீக்க பயன்படும் மருந்து?
குவினைன்
அசாடிராக்டின்
பெனிசிலின்
பைரெத்ரின்
31676.சூடோமோனஸ் என்பது ................ பாக்டீரியம்?
ஒரு கற்றை கசையிழை
ஒற்றை கசையிழை
இருமுனை கற்றை கசையிழை
சுற்று கசையிழை
31677.சங்கிலி வடிவில் அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை?
ஸ்ட்ரேப்டோகாகஸ்
டிப்ளோகாக்கஸ்
ஸ்ட்ரப்டோகாகஸ்
ஸ்டெபைலோகாகஸ்
31678.இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்ட பாக்டீரியங்கள்?
ஸ்ட்ரேப்டோகாகஸ்
ஸ்டெபைலோகாகஸ்
மைக்ரோகாகஸ்
டிப்ளோகாக்கஸ்
31679.புரதத்தை செரிக்க உதவும் நொதி?
டைசேக்கரிடேஸ்
லைபேஸ்
டிரிப்ஸின்
அமைலேஸ்
31680.எலும்பு தசையின் செயல் அலகு?
செல்
சார்கோமியர்
நியூரான்
நெப்ரான்
31681.நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துள்ள உரங்கள்?
கரிம உரங்கள்
நுண்ணுயிர் உரங்கள்
NPK உரங்கள்
நுண்மூலங்கள்
31682.கிராம் பாசிடிவ் பாக்டீரியங்களில் மட்டும் காணப்படும் அமிலம்?
பியூட்டரிக் அமிலம்
பார்மிக் அமிலம்
டிபிகிளோனிக் அமிலம்
டெக்கோயிக் அமிலம்
31683.எலுமிச்சையில் கேன்சர் நோயை உண்டாக்கும் பாக்டீரியா?
சால்மோனெல்லா டைபி
சாந்தோமோனஸ் ஒரைசே
சாந்தோமோனஸ் சிட்ரி
என்டிரோபேக்டர்
31684.எ.கோலை என்பது?
ஒளிச்சேர்க்கை பாக்டீரியா
வேதிச் சேர்கை பாக்டீரியா
தன் ஊட்டமுறை பாக்டீரியா
சார் ஊட்டமுறை பாக்டீரியா
31685.பாக்டீரியா ரிபோசோம் எந்த வகையைச் சேர்ந்தது?
80 S
40 S
70 S
60 S
31686.இரத்த தட்டை அணுக்கள் இதில் உதவுகிறது?
கார அமில சமன்பாடு
நோய் எதிர்ப்புத் தன்மை
வாயுக் கடத்தல்
இரத்த உறைதல்
31687.கிளைகாலிசிஸ் இதில் நடைபெறுகிறது?
குமிழ்கள்
பசுங்கணிகம்
சைட்டோபிளாசம்
மைட்டோகான்ட்ரியா
31688.ஆக்சிஜன் இல்லாத நிலையில் நடைபெறும் சுவாசித்தல்?
காற்றில்லா சுவாசம்
காற்று சுவாசம்
நீர்க்கசிவு
நீராவிப்போக்கு
31689.பாரம்பரிய பண்புகளைக் கடத்தும் மரபுப் பொருள்?
விரியான்
புரத உறை
நியூக்ளிக் அமிலம்
கொழுப்பு உறை
31690.கிளைகாலிசிஸ் __________ நடைபெறுகிறது
பசுங்கணிகம்
குமிழ்கள்
மைட்டோகான்ட்ரியா
சைட்டோபிளாசம்
31691.மிகவும் பழமையான மெல்லுடலி?
யூனிபோ
நியோபிலைனா
பேடெல்லா
கைடான்
31692."ரோஸ் உட்" எந்த தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது?
டிலானிக்ஸ் ரீஜியா
மாஞ்சிபெரா இண்டிகா
டால்பெர்ஜியா லாடி போலியோ
தெஸ்பீசியா பாபுல்னியா
31693.காற்று - நீர் இடைப்பகுதியில் வாழும் உயிரியை எவ்வாறு அழைப்பர்?
பிளாங்ட்டன்
நெக்டான்
நியூஸ்டான்
பென்தாஸ்
31694.ஒரு அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி?
மறையும்
வெடிக்கும்
பெருகும்
பெரியதாகும்
31695.பின்னோக்கியும் பறக்கக் கூடிய பறவை?
ஹம்மிங் பறவை
புறா
குருவி
வாற்கொண்டலாத்தி
31696.மிகச்சிறிய பாக்டீரியாயின் வகை எது?
காக்கை
ஸ்பைருல்லம்
பஸில்லஸ்
விப்ரியோ
31697.எய்ட்ஸ் கொசுவால் பரவும் நோய்?
மலேரியா
டெங்கு காய்ச்சல்
டைபாய்டு
யானைக்கால் நோய்
31698.பெனிசிலத்தை கண்டுபிடித்தவர்?
அலெக்சாண்டர் பிளமிங்
டிமிட்ரி இவனோஸ்கி
லியூ வென் ஹாக்
ஸ்டான்லி
31699.எலுமிச்சை கேன்சர் நோயை உண்டாக்கும் பாக்டீரியா?
சாந்தோமோனஸ் ஒரைசே
சால்மோனெல்லா டைபி
சாந்தோமோனஸ் சிட்ரி
என்டிரோபேக்டர்
31700.கிராம் பாசிட்டிவ் பாக்டீரியங்களில் மட்டும் காணப்படும் அமிலம்?
பியூட்டரிக் அமிலம்
ஃபார்மிக் அமிலம்
டிபிகிளோனிக் அமிலம்
டெக்கோயிக் அமிலம்
31701.பால் கெடுவதற்கு காரணம்?
லாக்டோ பேசில்லஸ்
என்டிரோபேக்டர்
அசட்டோபேக்டர்
ஸ்டெப்டோகாக்கஸ்
31702.பாக்டீரியங்களை தாக்கும் வைரஸ்?
பிளேவி வைரஸ்
புகையிலை பல்வண்ண வைரஸ்
பாக்டீரியா பேஜ்
ரினோ வைரஸ்
31703.ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் எவ்வகையான உயிரி?
இரு செல் உயிரி
பல செல் உயிரி
ஒரு செல் உயிரி
மேற்கண்ட ஏதும் இல்லை
31704.பாக்டீரியாபேஜ் என்பது?
வைரஸ்
பாக்டீரியம்
பூஞ்சை
புரோட்டோசோவா
31705.லாக்டோ பேசில்லஸ்ஸின் வடிவம்?
ஸ்பைரில்லம்
விப்ரியோ
காக்கஸ்
பேசில்லஸ்
31706.எ. கோலை என்பது?
தன் ஊட்டமுறை பாக்டீரியா
சார் ஊட்டமுறை பாக்டீரியா
ஒளிச்சேர்க்கை பாக்டீரியா
வேதிச்சேர்க்கை பாக்டீரியா
31707.எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துவது?
ரைனோ வைரஸ்
எ.கோலை
பாக்டீரியா
எச்.ஐ.வி. வைரஸ்
31708.புகையிலை மொசைக் வைரஸ் கண்டுபிடித்தவர்?
ராபர்ட் ஹூக்
லியூ வென் ஹாக்
அலெக்ஸாண்டர் பிளேமிங்
டிமிட்ரி இவனோஸ்கி
31709.நாலமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாகவும் உள்ள சுரப்பி?
பாராதைராய்டு
கணையம்
கல்லீரல்
அட்ரினல்
31710.பாலில் உள்ள முக்கிய தாதுச் சத்து எது?
கொழுப்புச்சத்து
சுண்ணாம்புச்சத்து
வைட்டமின்கள்
இவற்றில் ஒன்றும் இல்லை
31711.ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் நடைபெறும் சிவாசித்தல்?
நீர்க்கசிவு
நீராவிப்போக்கு
காற்று சிவாசம்
காற்றிலா சிவாசம்
31712.பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது?
காலரா
மலேரியா
டெங்கு காய்ச்சல்
யானைக்கால் வியாதி
31713.பாக்டீரியங்களை கண்டுபிடித்தவர்?
லூயிஸ் பாஸ்டியர்
ராபர்ட் கோச்
ஏ.வி. லீயுசென்ஹாக்
ராபர்ட் ஹூக்
31714.இனப்பெருக்கச் செல்களில் நடைபெறும் செல்பிரிவு?
மியாசிஸ்
மைட்டாசிஸ்
ஏமைட்டாசிஸ்
மேற்கண்ட அனைத்தும்
31715.பாரம்பரிய பண்புகளைக் கடத்தும் மரபுப்பொருள்?
நியூக்ளிக் அமிலம்
புரத உறை
கொழுப்பு உறை
விரியான்
31716.கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு?
ஜப்பான்
சீனா
இந்தியா
மலேசியா
31717.நியூக்ளியிக் அமிலத்தின் அலகுகள் என்ன?
சைனேராசோம்கள்
நியூக்ளியோலி
நியூக்லியஸீனுள்
நியூக்கிளியோடைடுகள்
31718.குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்படுத்துவது?
ஆக்ஸிஜன்
கால்சிசைன்
பீனால்
பொட்டாசியம் சயனைடு
31719.நியூக்ளியஸ்க்குள்ளிருக்கும் கோள வடிவ பொருளின் பெயர் என்ன?
நியூக்ளியோலி
நியூக்லியஸீனுள்
நியூக்ளியோலஸ்
ரியோ நியூக்கிளிஸ்
31720.பாலின் லேக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றுவது?
லெப்டோஸ்பைரோசிஸ்
சால்மோனெல்லா டைபி
லேக்டோ பேசில்லஸ்
ஆன்தராசிஸ்
31721.செல் பிரிதலால் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றம் என்ன?
செல் இறப்பு
உடல் வளர்ச்சி
உடல் குன்றும்
செல் பிறப்பு
31722.பிறக்கும் குழந்தை பெண் என்றால் குரோமோசோம் எப்படி இருக்கும்?
YY
YX
XX
XY
31723.கீழ்க்கண்டவற்றில் எது பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா?
குளோமல்
ஜிஜைகாஸ்போரா
சர்குலண்ட்ஸ்
மேற்கண்ட ஏதும் இல்லை
31724.பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என நிர்ணயிப்பவை?
குரோமோசோம்கள்
நியூக்லியஸீனுள்
நியூக்ளியோலி
குரோமோ பிளாஸ்ட்
Share with Friends