Easy Tutorial
For Competitive Exams

சைவம் வழிபாடு

வழிபாடு

* பூஜையின் வகைகள் - 2 அவை ஆத்மார்த்தம், பரார்த்தம்.
* ஆத்மார்த்தம் - தன்பொருட்டு பூஜை செய்தல்.
* பரார்த்தம் - பிறர் பொருட்டு பூஜை செய்தல்.

* பரார்த்தம் (அ) சமயவழிபாடு : 1) நித்தியம் 2) நைமித்திகம் 3) காமிகம் என மூவகைப்படும்,

* அன்றாடம் மாறாமல் செய்துவரும் சமயவழிபாட்டு பூஜை - நித்தியம்.
* விசேட காலங்களில் செய்யப்படும் சிறப்பு வழிபாடு - நைமித்திகம்.
* சிற்சில பயன்களை கருதி நூல்களில் விதித்தப்படி அவ்வப்போது செய்யப்படும் வழிபாடு - காமிகம்.
* நிர்பீசதீக்கை பெற்றவர் - நித்திய வழிபாடு ஒன்றிற்கே உரியவர்.
* சபீசதீக்கை பெற்றவர் யே அனைத்து வித வழிபாடு செய்வதற்குரியவர்.
* ஜீவன் முத்தவர்கள் - ஜீவனோடு இறைவன் திருவருளை நுகர்ந்து இவ்வுலகில் வாழ்பவர்கள்.
* இவர்களிடம் மும்மலழிந்தும் அதனை எஞ்சிய வாசனைமலம் இருக்கும், எ.கா,. விசுவாமித்திரர், காசிபமுனிவர்,
* வாசனை மலம் நீங்க - அடிகளார்களையும், ஆலயங்களையும் இறைவனாக கருதி வழிபட வேண்டும்.

Share with Friends