Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Chemistry (வேதியியல்) தனிமம் மற்றும் சேர்மம்(Elements and Compounds) மாதிரி தேர்வு

55293.இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும்.
தூய பொருள்
உலோகம்
அலோகம்
உலோகப் போலி
55294.இயற்பியல் தன்மையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
நீர்மம்
உலோகப் போலிகள்
வாயு
திண்மம்
55295.எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியல் முறையினால் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் என்று கூறியவர்.
அவோகெட்ரா
லாவாசியர்
தற்கால கொள்கை
பாயில்
55296.பண்புகளின் அடிப்படையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
உலோகங்கள்
உலோகப் போலிகள்
வாயு
திண்மம்
55297.தனிமங்களோடு தொடர்பற்றதை நீக்குக.
லாவாசியர்
தற்கால அணுக்கொள்கை
சார்லஜ் கூற்று
பாயில் கூற்று
55298.கலப்படமற்ற பொருளைக் கண்டறிக.
காற்று
பால்
வாலை வடிநீர்
வெள்ளி
55299.தனிமங்களோடு தொடர்பற்றவையை நீக்குக.
ஆக்சிஜன்
கார்பன்
ஹீலியம்
நைட்ரஜன்
55300.நீர்மம் நிலையில் அல்லாத தனிமங்களைக் கண்டறிக.
மெர்குரி
கார்பன்
புரோமின்
சீசியம்
55301.கலப்படமான பொருளைக் கண்டறிக.
வாலை வடிநீர்
தூய சர்க்கரை
சமையல் சோடா
பால்
55302.சிதைவுறுதலோடு தொடர்பற்றவையை நீக்குக.
கால்சியம்
சில்வர் குளோரைடு
சில்வர் புரோமைடு
சில்வர் அயோடைடு
Share with Friends