Easy Tutorial
For Competitive Exams
Group4 Previous Year Papers Page: 4
9541.எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும்
இயங்கத் தொடங்கும்?
சோடியம் அயனி
லித்தியம் அயனி
கார்பன் அயனி
பொட்டாசியம் அயனி
9543.2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின்
முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
ஐஸ்வர்யா இராய்
பிரியங்கா சோப்ரா
ஐஸ்வர்யா தனுஷ்
சானியா மிர்ஸா
9545.கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
நமாமி கங்கா திட்டம்
பூர்வாகங்கா திட்டம்
அபூர்வாகங்கா திட்டம்
கங்கா யமுனா திட்டம்
9547.எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று
விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
GSLV-F05
PSLV-4
அரியான்
GSLV-3
9549.பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
சாக்ஷி மாலிக்
மேரி கோம்
பிரதீப் குமார்
பி.வி. சிந்து
9551.எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐநா அமைப்பு அறிவித்தது?
2012
2013
2016
2015
9553.பொருத்துக:
பகுதி-I - பகுதி-II
(a) ராஜ்பவன் 1.ஜனாதிபதி
(b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்
(c) இராஜதுரோக விசாரணை 3.யூனியன் பிரதேசங்கள்
(d) துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு மீறல்
1 4 3 2
2 3 4 1
4 2 3 1
2 1 4 3
9555.மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
தலைமை தேர்தல் ஆணையர்
உச்சநீதிமன்ற நீதிபதி
தலைமை தேர்தல் அதிகாரி
உயர்நீதிமன்ற நீதிபதி
9557.சரியான வாக்கியத்தை கண்டுபிடி
இந்திய அரசியலமைப்பு-- கொண்டுள்ளது.
XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
9559.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
காந்தியடிகள் படுகொலை - ஜனவரி 30, 1948
குடியரசு தினம் - ஜனவரி 26, 1950
சுதந்திர தினம் - ஆகஸ்டு 15, 1947
தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் - ஜனவரி 23, 1950
9561.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
குடியரகத் தலைவர் - அரசியலமைப்பின் பர்துகாவலர்
முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள்
தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
9563.நுகர்வோர் நீதிமன்றங்கள் ----------- அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
2
3
4
5
9565.தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
சேவப்ப நாயக்கர்
அச்சகதப்ப நாயக்கர்
இரகுநாதநாயக்கர்
சரபோஜி மன்னர்
9567.சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
உத்திரமேரூர் கல்வெட்டு
அலகாபாத் துண் கல்வெட்டு
ஐஹோலே கல்வெட்டு
அசோகரின் கல்வெட்டு
9569.டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார் ?
இப்ராஹிம் லோடி
சிக்கந்தர் லோடி
இப்ராஹிம் அலி
தெளலத் கான் லோடி
9571.நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
குமார குப்தர்
ஸ்ரீ குப்தர்
சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
9573.குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
பள்ளதாக்கு பகுதி
மலைப்பகுதி
சமவெளிப் பகுதி
டெல்டா பகுதி
9575.மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
NH 48
NH 9
NH 45 A
NH 47 A
9577.கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) சாம்பல் புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) பொன் புரட்சி 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
(c) மஞ்சள் புரட்சி 3. கடல் பொருட்கள்
(d) நீலப்புரட்சி 4. பழங்கள் உற்பத்தி
2 4 1 3
4 2 3 1
3 1 4 2
2 1 4 3
9579."சத்யமேவ ஜெயதே" என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
அரவிந்த் கோஷ்
பெரியார்
காமராசர்
அண்ணாதுரை
Share with Friends