9585."நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது" எனக் கூறியவர் யார்?
வல்லபாய் படேல்
Dr.ராஜேந்திர பிரசாத்
மவுண்ட்பேட்டன்
ஜவஹர்லால் நேரு
9587.மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
மதன் மோகன் மாளவியா
W.C. பானர்ஜி
பெரோஷ்ஷா மேத்தா
சுரேந்திரநாத் பானர்ஜி
9589.இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
9591.மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
விகிதாச்சார் விகிதத்தில்
பெருக்கல் விகிதத்தில்
கூட்டு விகிதத்தில்
சிறு விகிதத்தில்
9593.1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
நான்காம் ஐந்தாண்டு திட்டம்
9595."பாச்பான் பச்சோவ் அந்தோலன்" என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
குழந்தை தொழிலாளி
கொத்தடிமை
பாலிய விவாகம்
வறுமை ஒழிப்பு
9597.ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 $மீ^{2}$ எனில்
அதன் அடிப்பக்க அளவு
அதன் அடிப்பக்க அளவு
10 மீ
15 மீ
20 மீ
25 மீ
9599.A. ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து
அவ்வேலையைச் செய்து ரூ. 5,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
அவ்வேலையைச் செய்து ரூ. 5,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
ரூ. 1,600
ரூ. 2,000
ரூ. 3,000
ரூ. 3,100
9601.$\left(\dfrac{7}{12}\right)^{-4} \times \left(\dfrac{7}{12}\right)^{3x}$ = $\left(\dfrac{5}{12}\right)^{5}$ எனில் x-ன் மதிப்பு
- 1
1
2
3
9603.22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடிக்கும் சுவரின் நீளம்
முடிக்கும் சுவரின் நீளம்
100 மீ
90 மீ
80 மீ
70 மீ
9605.ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக்
காண்க.
காண்க.
22 cm
33 cm
44 cm
55 cm
9607.ஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன்
பரப்பளவு
பரப்பளவு
23.4 $மீ^{2}$
24.3 $மீ^{2}$
25 $மீ^{2}$
98.01 $மீ^{2}$
9609.சுருக்குக 5$\dfrac{1}{4}$ + 4$\dfrac{3}{4}$ + 7$\dfrac{5}{8}$ + 6$\dfrac{7}{8} \div$ 11$\dfrac{11}{13}$
$\dfrac{98}{47}$
$\dfrac{108}{49}$
$\dfrac{98}{45}$
$\dfrac{96}{47}$
9611.ஓர் அசலானது 2 வருடத்தில் $\dfrac{9}{4}$ மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
69$\frac{1}{2}$%
67$\frac{1}{2}$%
62$\frac{1}{2}$%
61$\frac{1}{2}$%
9613.ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ, 11 செ.மீ., மற்றும் 8080 $செ.மீ^{3}$
எனில் அதன் நீளத்தை கண்டறிக.
எனில் அதன் நீளத்தை கண்டறிக.
21 செ.மீ.
28 செ.மீ.
24 செ.மீ.
30 செ.மீ.
9615."மருந்துகளின் இராணி"என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
அட்ரோபின்
பாலிமிக்சின்
ஸ்ட்ரெப்டோமைசின்
பெனிசிலின்
9617.ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார்.
முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட
சதவிகிதத்தைக் காண்
முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட
சதவிகிதத்தைக் காண்
10%
15%
20%
5%
9619.$a^{3}b^{4}$,a$b^{5}$ and $a^{2}b^{7}$ -ன் மீ.பொ.ம. காண்க.
$a^{7}b^{3}$
$a^{3}b^{7}$
$a^{2}b^{5}$
a$b^{5}$