9501.கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?
6, 9, 12
5, 8, 10
5, 5, 5$\sqrt{2}$
3, 4, 4$\sqrt{2}$
9505.ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த
சதவீதம்
சதவீதம்
10%
20%
30%
40%
9515.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு
Ꮾ0°
40°
80°
100°
9517.ரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும்
தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
ரூ. 80
ரூ. 90
ரூ .120
ரூ.100
9519.ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே
நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
முடிவிலி
1
3
பூஜ்யம்
9521.முயலின் செவியுணர் நெடுக்கம்
100 - 82,000 Hz
1,000 – 1,50,000 Hz
1,000 – 1,00,000 Hz
900 – 2,00,000 Hz
9523.காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
கனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
உப்புக்கள் உருவாவதால்
காரங்கள் உருவாவதால்
9527.கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
(a) மற்றும் (b) தவறானவை
(a) தவறு மற்றும் (b) சரி
(a) சரி மற்றும் (b) தவறு
(a) மற்றும் (b) சரியானவை
9529.வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
பிறைசந்திர வால்வு
ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு
ஈரிதழ் வால்வு
மூவிதழ் வால்வு
9531.வரிசை1உடன் வரிசை11யை பொருத்துக:
வரிசைI - வரிசை II
(a) கிளைக்காலிஸிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
(b) கிரெப் சுழற்சி 2. ATP-க்கள் உருவாகிறது
(c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
(d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது

3 4 2 1
4 3 2 l
1 3 4 2
2 4 1 3
9533.அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lennelson-MIT) 5,00,000 டாலர் பரிசு
பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
அஜித் தோவல்
முகமது நவீத்
ரமேஷ் ரஷ்கர்
ஜக்தீஷ் டைட்லர்
9535.2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?
சஞ்சீவ் கிளண்டி
ராகவன் வரதராஜன்
பூரீராம் ராமசாமி
சஞ்சய் மிட்டல்
9537.இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
பி.கே சின்ஹா
ஆர்.கே. நாராயணன்
ஆர்.கே. மாத்தூர்
ஆர்.கே. கெளல்
9539."ஆப்ரேஷன் காம் டவுன்" என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
தமிழ் நாடு
ஆந்திர பிரதேசம்
ஜம்மு காஷ்மீர்
பீகார்