52960.52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை
10வது அட்டவணை
9வது அட்டவணை
12வது அட்டவணை
1வது அட்டவணை
52962.முதல் திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை
10வது அட்டவணை
12வது அட்டவணை
9வது அட்டவணை
11வது அட்டவணை
52963.கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை
5வது அட்டவணை
7வது அட்டவணை
1வது அட்டவணை
10வது அட்டவணை
52964.நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறிப்பிட்ட அட்டவணை
5வது அட்டவணை
12வது அட்டவணை
1வது அட்டவணை
11வது அட்டவணை
52967.பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரங்கள் குறித்த அட்டவணை
5வது அட்டவணை
11வது அட்டவணை
15வது அட்டவணை
8வது அட்டவணை
52970.அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றது
பகுதி I- சரத்துக்கள் 5-10
பகுதி II- சரத்துக்கள் 5-11
பகுதி II- சரத்துக்கள் 5-13
பகுதி III- சரத்துக்கள் 5-11
52971.இந்தியாவில் பின்பற்றப்படுகிற குடியுரிமை
ஒற்றைக் குடியுரிமை
இரட்டைக் குடியுரிமை
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
52972.குடியுரிமையை ஒழுங்குபடுத்த சட்டமியற்றும் அதிகாரம் பெற்றது யார்?
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
பிரதம அமைச்சர்
52973.பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை பெறும் முறை அல்ல
வேறொரு நாட்டின் குடியுரிமையை அடைதல்
பதிவு செய்து கொள்ளல்
எல்லையை கூட்டியணைத்துக் கொள்ளுதல்
இவை அனைத்தும்
52974.இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்கிய பின்னர் குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்தும் சட்டம்
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1950
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1951
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1956
52975.இந்திய குடிமக்களை மணந்து கொண்டு இந்தியாவில் வழக்கமாக குடியிருந்து வரும் நபர்கள் எதன் மூலம் குடியுரிமை பெறலாம்
மரபுவழித் தோன்றலினால் குடியுரிமையை பெறலாம்
பதிவு செய்து கொள்ளல் மூலம்
பிறப்பால் குடியுரிமை பெறல்
பிறப்பால் குடியுரிமை பெறல்
52976.ஒரு இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றால் அவர் இந்தியக் குடியுரிமையை
இழப்பார்
பெறுவார்
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
52977.இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய பொழுது குடியுரிமை பெற
2 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்து வந்தவராக இருக்க வேண்டும்
3 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்து வந்தவராக இருக்க வேண்டும்
5 ஆண்டுகளுக்கு குறையாமல் குடியிருந்து வந்தவராக இருக்க வேண்டும்
இவற்றுள் ஏதுவுமில்லை
52979.ஒருவர் 24.01.1950 ம் தேதி அல்லது அதற்கு பின்போ ஆனால் 1992ம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு முன்பு இந்தியாவிற்கு அப்பால் பிறந்திருந்து அந்த சமயத்தில் அவரது தந்தையார் ஒரு இந்தியக் குடிமகனாக இருப்பின்,
அவர் பிறப்பால் குடிமகனாவார்
அவர் மரபுவழித் தோன்றலினால் ஒரு இந்தியக் குடிமகனாவார்
பதிவு செய்து கொள்ளல் மூலம் இந்தியக் குடிமகனாவார்
இவற்றுள் ஏதுவுமில்லை