53040.கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் - வேலை வாய்ப்பை உருவாக்குதல்
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் - வேலை வாய்ப்பை உருவாக்குதல்
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் - 2000ல் முழு வேலை வாய்ப்பை சாதிக்கும்
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் - சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்
53041.நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
மக்களவை சபாநாயகர்
நிதி அமைச்சர்
53042.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும்?
இந்திய திட்டமிடலின் தந்தை - காந்திஜி
தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் - P.C. அலெக்சாண்டர்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் ஜனாதிபதி - நேரு
53043.பின்வருபவர்களுள் 14th நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
நீதியரசர் ஏ.என்.ரே
நீதியரசர் y.v ரெட்டி
நீதியரசர் எஸ். எம். சிக்ரி
நீதியரசர் ஒய்.வி. சந்திரசூட்
53044.அனைத்திந்திய குடிமை பணிகளின் தந்தை’ என அழைக்கப்படுபவர்
ஜவஹர்லால் நேரு
சர்தார் வல்லபாய் பட்டேல்
லால்பகதூர் சாஸ்திரி
கோத்தாரி
53045.சர்வ சிக்ஷா அபியான் என்பது இந்தியாவின் _________க்கான திட்டம்
ஆரம்பக் கல்வி
இடைநிலைக் கல்வி
மேல்நிலைக் கல்வி
உயர் கல்வி
53046.மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
முதலமைச்சர்
ஆளுநர்
53047.இந்தியாவின் தேசிய நீர்வள மன்றத்தின் தலைவர்
பிரதமர்
நீர்வளத்துறை அமைச்சர்
சுற்றுப்புற மற்றும் காடுகள் துறை அமைச்சர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
53048.1978 ம் வருடத்திய 44வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த எதன் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும்?
ஒட்டு மொத்த யூனியன் அமைச்சரவையின் கூட்ட ஆலோசனையை
யூனியன் காபினட்டின் ஆலோசனையை
இந்திய தலைமை வழக்குரைஞரின் ஆலோசனையை
உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை
53049.பின்வருவனவற்றுள் எதில் மாநிலங்கள் அவை மக்கள் அவையுடன் சம அதிகாரம் கொண்டுள்ளது?
புதிய அகில இந்தியப் பணிகள் உருவாக்கலில்
அரசியலமைப்பைத் திருத்துவதில்
அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில்
வெட்டுத் தீர்மானங்களை முன்மொழிவதில்
53050.உரிமைகள் என்பன சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அரசால் நடைமுறைப்படுத்தப்படுவதாகும்” என்று கூறியவர் யார்?
பொசங்கோ
ஹெரோடோட்டஸ்
ஆபிரகாம் லிங்கன்
அரிஸ்டாடில்
53051.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் – 1993
2.தேசிய மனித உரிமைகள் ஆனையம் – 1948
3.இந்து விதவை மறுமணம் சட்டம் – 1978
4.ஐ.நா.சபை சர்வதேச பெண்கள் ஆண்டு – 1956
1.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் – 1993
2.தேசிய மனித உரிமைகள் ஆனையம் – 1948
3.இந்து விதவை மறுமணம் சட்டம் – 1978
4.ஐ.நா.சபை சர்வதேச பெண்கள் ஆண்டு – 1956
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53138.மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்
3 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
53139.மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?
முதலமைச்சர்
சட்டமன்ற தலைவர்
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
ஆளுநர்