25705.பொருளியலின் அடிப்படைக் கூறுகள்
உற்பத்தி, தொழில், வருமானம்
உற்பத்தி, தொழில், நுகர்ச்சி
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
உற்பத்தி, பகிர்வு, வருமானம்
25713.ரோமன்ச் ஆழ்கடல் பகுதி அமைந்துள்ள பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அண்டார்டிக் பெருங்கடல்
25717.சரியான ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும்
அ) மிஸ்டரல்-ஆல்ப்ஸ்
ஆ) சிராக்கோ-ஆஸ்திரேலியா
இ) லூ-ரஷ்யா
ஈ) சினூக்-மத்திய ஆப்பிரிக்கா
அ) மிஸ்டரல்-ஆல்ப்ஸ்
ஆ) சிராக்கோ-ஆஸ்திரேலியா
இ) லூ-ரஷ்யா
ஈ) சினூக்-மத்திய ஆப்பிரிக்கா
ஆ&இ
இ& ஈ
ஈ மட்டும்
அ மட்டும்
25719.இந்திய திட்ட நேரத்தைக் கணக்கிட உதவும் தீர்க்கரேகை எந்த இந்திய நகரத்தின் வழியேச் செல்கிறது?
ஜெய்ப்பூர்
விசாகப்பட்டினம்
அலகாபாத்
சூரத்
25727.உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ள பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
25729.உலகின் மிகப்பெரிய நீர்ச்சந்தி
டேவிஸ் நீர்ச்சந்தி
பாக் நீர்ச்சந்தி
போரோ நீர்ச்சந்தி
டார்டார் நீர்ச்சந்தி
25733.கீழே உள்ள நிலத்தோற்றத்தில் எது பணியாற்றின் செயலினால் உருவானது அல்ல
U வடிவ பள்ளத்தாக்கு
சர்க்
தொங்கும் பள்ளத்தாக்கு
எதுவும் இல்லை