Easy Tutorial
For Competitive Exams
TNTET SOCIAL SCIENCE Prepare Q&A Page: 3
25735.கீழ்க்காணும் படம் உணர்த்துவது
சூரிய கிரகணம்
பெளர்ணமி
சந்திர கிரகணம்
அமாவாசை
25737.மலைகளுக்கான உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறம்
நீலம்
பச்சை
மஞ்சள்
பழுப்பு
25739.பிறைச் சந்திர வடிவ "பர்கான்-ல் காற்று வீசும் திசை
1
2
3
4
25741.அதிகமான வெப்பநிலை நிலவும் இந்திய நகரம்
ஜெய்சால்மர்
ஸ்ரீ கங்காநகர்
பிக்கனீர்
அஜ்மீர்
25743.உப்புத்தன்மையை (Salinity) அளக்க உதவும் கருவி
லாகோ மீட்டர்
அல்டி மீட்டர்
எலெக்ட்ரிக் மீட்டர்
பாரோ மீட்டர்
25745.எந்த அட்சரேகைகளுக்கு இடையில் டோல்டிரம்ஸ் அமைகிறது
30° மற்றும் 40° வ & தெ அட்சம்
35° மற்றும் 60° வ & தெ அட்சம்
5° மற்றும் 30° வ & தெ அட்சம்
5° மற்றும் 50° வ & தெ அட்சம்
25747.இந்தியாவில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம், கோடைக்காலம் எப்போது?
பிப்ரவரி-மார்ச்
ஜூன் மத்தியிலிருந்து-அக்டோபர்
மார்ச்-ஜூன்
செப்டம்பர்-டிசம்பர்
25749.பெரிய வரைபட அளவையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1:50,000
1:00,000
1:250,000
எதுவும் இல்லை
25751.ஒரே அளவுள்ள காற்றழுத்தத்தினை கொண்ட வெவ்வேறு இடங்களை இணைக்கும் கோடுகள்
சம உயரக்கோடு
சம அழுத்தக்கோடு
சமவெப்பக்கோடு
ஹைதர்கிராப்
25753.நிலவரைபடங்களை கட்டமைக்கும் அறிவியல்
கார்டோகிராபி
டோப்போகிராபி
டெமோகிராபி
புவியியல்
Share with Friends