23580.பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
அகநானூறு
இனியவை நாற்பது
குறிஞ்சிப்பாட்டு
குற்றாலக் குறவஞ்சி
23586.இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
அண்ணாமலைப் பல்கலைக் கழக அகராதி
சென்னைப் பல்கலைக் கழக அகராதி
தஞ்சைப் பல்கலைக் கழக அகராதி
பாரதிதாசன் பல்கலைக்கழக அகராதி
23590.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம்?
மாணிக்கவாசகர்
திருஞான சம்பந்தர்
நாவுக்கரசர்
ராமலிங்க அடிகள்
23632.கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
டாக்டர்
முத்தமிழ் அறிஞர்
வைக்கம் வீரர்
விடுதலை வீரர்
23648.புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்கு சில நேரங்களில் வரும் நோய் எது?
இதய நோய்
காய்ச்சல்
வயிற்று வலி
குமரகண்ட வலிப்பு
23650.பகுத்தறிவு கவிராயர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
உடுமலை நாராயணகவி
திரிகூட ராசப்ப கவிராயர்
ராமச்சந்திர கவிராயர்
23683.பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் எத்தனை பால்களாக பிரிக்கலாம்?
5 பால்கள்
12 பால்கள்
10 பால்கள்
8 பால்கள்
23718.ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில்
ராமானுஜத்தின் வழிமுறைகளை வெளியிட்டவர் யார் ?
ராமானுஜத்தின் வழிமுறைகளை வெளியிட்டவர் யார் ?
லிட்டில்வுட்
ஹார்டி
நெவில்
ஆய்லர்
23732.புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை?
பண்பு இல்லதாவர்
மனம் இல்லாதவர்
பணம் இல்லாதவர்
அன்பு இல்லாதவர்
23736.தங்கப் பதுமையாம் தோழர்களோடு- இவ்வடியில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?
புதுமை
பத்து
உருவம்
காட்சி
23750.மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் என்ன பெயரில் அழைக்கபப்டுகிறது?
செல்லத்தம்மன் கோயில்
கண்ணகி கோயில்
மீனாட்சியம்மைகோயில்
கலைமகள் கோயில்
23752.பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள பூ என்பது ____________பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
குணப்பெயர்
23764.சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் யார்?
ராமச்சந்திரக் கவிராய்
அருணாசலக் கவிராயர்
அந்தகக்கவி வீரராகவர்
திரிகூடராசப்பர்
23804.மக்களையும் தேவர்களையும் நரகரையும் குறிக்கும் சொற்களுக்கு என்ன பெயர்?
உயர்திணை
அஃறிணை
திணை
துறை
23810.263 வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அவற்றுக்கு என்ன பெயர்?
வல்லின மெய்குற்றியலுகரம்
இடையின மெய்க்குற்றியலுகரம்,
மெல்லின மெய்க்குற்றியலுகரம்
ஆய்த தொடர்க் குற்றியலுகரம்
23824.ஒரு செயல் நிகழ்ந்து முடிந்ததை குறிப்பது என்ன காலம்?
முக்காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்த காலம்
23828.நட்பு எழுத்துகளை மரபிலக்கணம் எவ்வாறு கூறுகிறது?
ஒற்றெழுத்து
நெடில் எழுத்து
குறில் எழுத்து
இனவெழுத்து
23833.ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும்
வேற்றுநிலை மெய்மயக்கம்
உடனிலை மெய்மயக்கம்
உயிர் மெய்மயக்கம்
மெய்மயக்கம்
23835.எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச் சொல்லுக்கு பெயர் என்ன?
இயற்சொல்
திரிசொல்
இடைச்சொல்
திசைச்சொல்