23582.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று?
புறநானூறு
திருமுருகாற்றுப் படை
இனியவை நாற்பது
பட்டினப்பாலை
23615."மனைக்கு விளக்கம் மடவாள்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
23631.ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள்_________மேற்பட்ட
எழுத்துகளை பெற்று வரும்
எழுத்துகளை பெற்று வரும்
5க்கு மேற்பட்ட
3க்கு மேற்பட்ட
2க்கு மேற்பட்ட
4க்கு மேற்பட்ட
23632.கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
டாக்டர்
முத்தமிழ் அறிஞர்
வைக்கம் வீரர்
விடுதலை வீரர்
23672.சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் எந்த நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றன?
கி.பி 18
கி.பி 19
கி.பி 15
கி.பி. 11
23680.நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
அவ்வை சண்முகம்
23682.தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்
கந்தசாமி
அவ்வை சண்முகம்
காசி விஸ்வநாதன்
23688.ஞாயிறு வட்டம் என்று எதை தமிழர்கள் அழைத்தனர்?
சூரியனை சுற்றிய பாதை
நிலவை சுற்றியபாதை
பூமியை சுற்றிய பாதை
சனியை சுற்றிய பாதை
23735.தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று பெயர் பெற்றவர் யார்?
வைரமுத்து
வாணிதாசன்
கம்பதாசன்
பாரதிதாசன்
23741.அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச் சொல் அகர முதலிகளைத் தொகுத்து வெளியிட்டவர்?
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
23768.அம்மானை என்பது என்ன?
அம்மனைப் பாடுவது
ஒரு வகை காய்விளையாட்டு
கோயிலில் பாடுவது
நாடகத்தில் பாடுவது
23811.ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும்
பலபொருள்
ஒரு பொருள்
பன்மை
எண்ணிக்கை
23825.எளிதில் பொருள் தரும் வினைச் சொற்கள்----------எனப்படும்.
வினைச் சொல்
வினைத் தொகை
வினையால் அணையும் பெயர்
வினை இயற்பெயர்
23826.மொழியை பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும், எழுதவும் துணை செய்வது
இலக்கியம்
கவிதைகள்
செய்யுள்
இலக்கணம்
23856.அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்?
சிங்காரவேலனார்
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
மறைமலை அடிகள்