Easy Tutorial
For Competitive Exams

ஒரு செயல் நிகழ்ந்து முடிந்ததை குறிப்பது என்ன காலம்?

முக்காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்த காலம்
Additional Questions

எளிதில் பொருள் தரும் வினைச் சொற்கள்----------எனப்படும்.

Answer

மொழியை பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும், எழுதவும் துணை செய்வது

Answer

சொல்லில் நட்பு எழுத்துகள் எவ்வாறு அமைந்திருக்கும்?

Answer

நட்பு எழுத்துகளை மரபிலக்கணம் எவ்வாறு கூறுகிறது?

Answer

குறுகிய ஓசை கொண்ட எழுத்துகளை____என்கிறோம்

Answer

மெய்எழுத்துகள் தனித்தனியே நெடில் எழுத்து ஏழுடன் சேர்ந்தால் அவை______எனப்படும்

Answer

உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?

Answer

சொற்களின் இடையில் மெய்யெழுத்தோடு மற்றொரு மெய்யெழுத்து சேர்ந்து வருவது

Answer

ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும்

Answer

சொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us