சொல்லில் நட்பு எழுத்துகள் எவ்வாறு அமைந்திருக்கும்?
சேர்ந்து
பிரிந்து
தனியாக
இயைந்து
சொல்லில் நட்பு எழுத்துகள் எவ்வாறு அமைந்திருக்கும்?
நட்பு எழுத்துகளை மரபிலக்கணம் எவ்வாறு கூறுகிறது? |
Answer |
குறுகிய ஓசை கொண்ட எழுத்துகளை____என்கிறோம் |
Answer |
மெய்எழுத்துகள் தனித்தனியே நெடில் எழுத்து ஏழுடன் சேர்ந்தால் அவை______எனப்படும் |
Answer |
உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை? |
Answer |
சொற்களின் இடையில் மெய்யெழுத்தோடு மற்றொரு மெய்யெழுத்து சேர்ந்து வருவது |
Answer |
ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும் |
Answer |
சொற்கள் எத்தனை வகைப்படும்? |
Answer |
எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச் சொல்லுக்கு பெயர் என்ன? |
Answer |
இயற்சொல் எத்தனை வகைப்படும்? |
Answer |
கற்றவருக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பவை |
Answer |