ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் (HEALTH AND HYGIENE)
உடல் வளர்ச்சிக்கு, நோயிலிருந்து பாதுகாப்பதற்கு, உடலில் பல்வேறு உறுப்புகளின் பணிகளுக்கு (சுவாசித்தல், கழிவு நீக்கம், செரித்தல் போன்றவை) உடல் உறுப்புகளுக்கு சக்தி தருவதற்கு உணவு அவசியம்.
சராசரியாக ஒரு மனிதனின் (70 கிலோ) உடலில் உள்ள பொருள்களின் அளவு (கிராமில்)நீர் | 41, 400 |
---|---|
மெக்னீசியம் | 21 |
கொழுப்பு | 12,600 |
கால்சியம் | 85 |
புரதம் | 12,600 |
பாஸ்பரஸ் | 670 |
கார்போஹைட்ரேட் | 300 |
சல்பர் | 112 |
சோடியம் | 63 |
இரும்பு | 3 |
பொட்டாசியம் | 150 |
அயோடின் | 0.014 |
கால்சியம் | 1160 |
- மாவுப்பொருள்கள் (கார்போஹைட்ரேட்டுகள்)
- கொழுப்பு
- புரதங்கள்
- வைட்டமின்கள்
- தாது உப்புகள்
- நீர்
உணவுப் பொருள்களை அவற்றின் பயன்பாட்டில் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
உணவின் வகைகள்வளர்ச்சியளிப்பவை | புரதங்கள் | 4.4/ கிராம் |
---|---|---|
சக்தியளிப்பவை | கார்போஹைட்ரேட் | 4.1/ கிராம் |
பாதுகாப்பு தருபவை | கொழுப்பு | 9.3/ கிராம் |
சத்துள்ள உணவு - வெவ்வேறு உணவுப்பொருள்களில் 100 கிராமில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவு
சரிவிகித உணவு :
உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின், நீர் போன்றவற்றை உரிய அளவு கொண்ட உணவே சரிவிகித உணவு ஆகும். [>
BMI - Body Moss Index
BMI = உடல் எடை (கிலோகிராம்) /உயரம் (மீட்டர் $^{2}$)
- 18.5 - 24-9 - சரியான எடை
- 18க்கு குறைவு - குறைவான எடை
- 25 - 30 அதிக எடை
- 30க்கு மேல் - மிக அதிக எடை
உணவில் கலப்படம்
அடிப்படையாக உணவு, காற்று, உறைவிடம் ஆகியன உயிர்வாழ மிகவும் அவசியம். இவற்றின் இயல்பான பண்புகளைக் குறைக்கும் அல்லது சிதைக்கும் எந்த நடவடிக்கையும் சட்டப்படி தண்டனைக்குரியதே ஆகும்.
இது தெரிந்தும், சில சமூக விரோதிகள், பணத்திற்காக உணவில் கலப்படம் செய்கிறார்கள்.
தரத்தால் குறைந்த, உடல் நலத்திற்கு தீங்கு செய்யும் பொருள்களை உணவுப் பொருள்களுடன் கலந்து, உணவின் தன்மையை மாற்றமடையச் செய்வது உணவுக் கலப்படம் ஆகும். எடுத்துக்காட்டு: பாலில் நீரைச் சேர்த்தல் ஆகும்.
- உணவுப் பதப்படுத்துதலில் பல வழி முறைகள் உள்ளன அவை
- உலர்த்துதல் மற்றும் நீர் அகற்றுதல்
- டப்பாக்களில் இடுதல், புட்டியில் இடுதல்
- குளிரூட்டுதல்
- உணவுப் பதப்படுத்திகளைச் சேர்த்தல்
- பாஸ்டியர் முறை
- நீரில் கரையும் வைட்டமின் - B, C
- கொழுப்பில் கரையும் வைட்டமின் - A, D, E, K
- இரத்தம்(Blood) Notes
- இரத்த ஓட்டம்(Blood Circulation) Notes
- இனப்பெருக்க மண்டலம் (Reproductive System) Notes
- சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையியல்(Environment and Ecology) Notes
- ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் (Health and Hygiene) Notes
- பாலூட்டிகள் மற்றும் பறவைகள்
- மனித நோய்கள்(Human Diseases) Notes
- Zoology QA