Easy Tutorial
For Competitive Exams

GS - Zoology (விலங்கியல்) மனித நோய்கள்(Human Diseases) Notes

மனித நோய்கள் (HUMAN DISEASES)


பாக்டீரியா (Bacteria)
நோய்காரணி
காலராவிப்ரியோ காலரே
தொழுநோய்மைக்ரோபாக்டீரியம் லெப்ரே
டைபாய்டுசால்மொனெல்லா டைஃபி
பேதிசைஜெல்லே டிசென்ட்ரியே
காசநோய்மைக்ரோபாக்டீரியம் டியூபர்குலே
சிபிலிஸ்டிரைசோநீமா பல்லிடம்
கொனேரியாநிஸ்செரியா கொனேரியா
பிளேக்எர்செனியா பெஸ்டிஸ்
டெட்டனஸ்கிளாஸ்டிரிடியம் டெட்டானி
தசை முறுக்கம்காரைன் பாக்டீரியா
நிமோனியாநீமோகாக்கஸ் நிமோனி
கக்குவான் இருமல்பார்டீடெல்லா பெர்டுசிஸ்
தோல் வீக்கம்ஸ்டிப்டிரோசைசிஸ் எரிசிபைசேடிஸ்
குடற் புண்ஹெலிக்கோபேக்டர் பைலோரி
வைரஸ் (Virus)

Previous Year Questions:
10050.பட்டியல் 1-ஐ பட்டியல் 11-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு:
(a) ரூமேட்டிக் மூட்டு வலி 1. பரவும் தொற்றுநோய்
(b) பெல்லக்ரா 2. சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய்
(c) காலரா 3. பாரம்பரிய நோய்
(d) கதிர் அரிவாள் இரத்தசோகை 4, வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய்
3 1 2 4
2 4 1 3
2 1 4 3
3 4 2 1
57457.பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
யானைக்கால் வியாதி
காலரா
டெங்குக் காய்ச்சல்
மலேரியா.
57555.தீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
டியூபர்குளோசிஸ்
காலரா
தொழுநோய்
ஆன்த்ராக்ஸ்
57585.எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
ஐஸோ நியாசிட்
பென்சிலின்
அசிடோதைமிடின்
இவை அனைத்தும்
57700.பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
ருபல்லா வைரஸ்
ரைனோ வைரஸ்
H1N1 வைரஸ்
ஆல்ஃபா வைரஸ்
புரோட்டோசோவா (Protozoa)

பூஞ்சை (Fungi)

9427.மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
உருளை புழு Helminth

வைட்டமின் Vitamin : VIT - A

VIT-D

VIT-E

VIT-K

VIT-B Complex

57170.பொருத்துக :
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b)B$_1$ 2. நிக்டலோபியா
(c)B$_6$ 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B$_{12}$ 4. பெரி-பெரி
2 3 1 4
1 4 2 3
4 1 3 2
2 4 1 3
புரதம் (Proteins)

இதயம்(Heart)

மூளை(Brain)

சீரண மண்டலம் (Digestive)

நுரையீரல்(Lungs)

சிறுநீரகம்(Kidney)

கண்(Eye)

58027.கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை --..... என்று அழைக்கப்படுகிறது.
ரெடினோபதி
கண்புரை
அஸ்டிக் மாட்டிசம்
பிரஸ்பியோபியா.
  • சித்த மருத்துவம் : அகஸ்தியர் - சித்த மருத்துவத்தின் தந்தை
  • ஆயுர் வேதம் : சரகர் - ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை
  • ஹோமியோபதி : சாமுவேல் ஹென்மேன் - ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை
  • யுனானி : ஹிப்போ கிரேட்டஸ் - யுனானி மருத்துவத்தின் தந்தை
  • யோகா: பதஞ்சலி முனிவர் - யோகா மருத்துவத்தின் தந்தை
பரவும் நோய்கள் :
  • நீர் மூலம் பரவும் நோய்கள் : டைபாய்டு, SARS, வயிற்றுபோக்கு
  • காற்று மூலம் பரவும் நோய்கள்: சளி, காச நோய் (TB)
  • மண் தொடர்பு மூலம் பரவும் நோய்கள் : கொக்கி புழு, சாட்டைப்புழு , உருளைப்புழு
  • கொசு மூலம் பரவும் நோய்கள் : மலேரியா, பைலேரியா, டெங்கு, சிக்கன்குனியா,ஜப்பானிய மூளைகாய்ச்சல்
  • பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் : எய்ட்ஸ், சிபிலிஸ், கொனோரியா

இயற்கையான தடுப்பாற்றல்
  • இது நோய் உண்டாகும் முன்பே உடலில் தானகவே உண்டாவது உதாரணமாக வியர்வைச் சுரப்பிகள் பொருள்கள், நோய்க்கிருமிகளை உள்ளே விடாமல் தடுக்கின்றன.
  • மனித இனத்தில் தாயிடமிருந்து சேய்க்கு நோய் எதிர்ப்புத் திறன் தாய்செய் இணைப்புத் திசு மூலமாக கிடைக்கின்றன.
  • ஒரு நபர் நோயினால் பாதிக்கப்படுகின்றபோது (உதாரணமாக சின்னம்மை) அவரது உடலில் நோய்க்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் (ஆன்டிபாடிகள்) உருவாகின்றன.
  • இந்த நோய்த் தடுப்பாற்றல், அவர் இறக்கின்ற வரை அவரது உடலில் தங்கி இருக்கும்.
  • அதனால் மறுபடியும் அந்த நபரின் உடலில் சின்னம்மையை உண்டுபண்ணும் கிருமி நுழையுமானால் அவர் அந்த நோயால் மீண்டும் தாக்கப்படமாட்டார்.

  • BCG- காசநோய் தடுப்பு
  • OPV- வாய்வழி போலியோ சொட்டு மருந்து (போலியோ )
  • DPT- டிஃப்தீரியா, கக்குவான் இருமல், இரண ஜன்னி (முத்தடுப்பூசி)
  • MMR- தட்டம்மை, புட்டாளம்மை, ரூபெல்லா தட்டம்மை
  • TT- இரண ஜன்னி
  • Measles-தட்டம்மை
  • ஆனால் AIDS நோய்க்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
Share with Friends