a = 3, b = 7 எனில் $a^{b}$ - $b^{a}$ ன் மதிப்பு
$\dfrac{3}{4}, \dfrac{1}{2}, \dfrac{2}{3}, \dfrac{1}{6}, \dfrac{7}{12}$ - ன் இடைநிலை |
Answer |
ஒரு தொலைக்காட்சி பெட்டியின் தற்போதைய மதிப்பு ரூ.14,580. ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு 10% தேய்மானத்திற்காக குறைத்து மதிப்பிடப்படுகிறது எனில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு |
Answer |
இரு வடிவொத்த முக்கோணங்களின் பக்கங்களின் விகிதம் $\sqrt{3}$: 2 எனில், அவற்றின் பரப்பளவுகளின் விகிதம் |
Answer |
$x^{2}$ -px + q = 0 ன் மூலங்கள் $\alpha$, $\beta$ எனில் $\dfrac{\alpha^{2}}{\beta}$ + $\dfrac{\beta^{2}}{\alpha}$ -ன் மதிப்பு |
Answer |
20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி |
Answer |
x = 2 $\sqrt{6}$+5 எனில் x+$\dfrac{1}{x}$ ன் மதிப்பு |
Answer |
வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண் |
Answer |
ax$^{4}$ + bx$^{3}$+ cx$^{2}$ + dx + e ன் ஒரு காரணி x+1 எனில், பின்வருவனவற்றுள் எது மெய்? |
Answer |
$(px + q)^{3}$ –$ (px - q)^{3}$= |
Answer |
மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ.மீ.யில்) |
Answer |