Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER II-2012 Mathematics

22011.$\triangle$ ABC ~ $\triangle$ PQR; AB =3.6, PQ = 2.4 மற்றும் PR = 5.4, எனில் AC =
3.6
8.1
5.4
7.8
22017.10 எண்களின் கூட்டுச்சராசரி - 7. ஒவ்வொரு எண்ணுடன் 5ஐக் கூட்டினால்
கிடைக்கும் புதிய கூட்டுச்சராசரி
-2
12
-7
-12
22019.a = 3, b = 7 எனில் $a^{b}$ - $b^{a}$ ன் மதிப்பு
1944
2187
343
1844
22021.$\dfrac{3}{4}, \dfrac{1}{2}, \dfrac{2}{3}, \dfrac{1}{6}, \dfrac{7}{12}$ - ன் இடைநிலை
$\dfrac{3}{4}$
$\dfrac{7}{12}$
$\dfrac{2}{3}$
$\dfrac{1}{6}$
22023.ஒரு தொலைக்காட்சி பெட்டியின் தற்போதைய மதிப்பு ரூ.14,580. ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு 10% தேய்மானத்திற்காக குறைத்து மதிப்பிடப்படுகிறது எனில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு
Rs. 18,950
Rs. 16,200
Rs. 20000
Rs. 18000
22025.இரு வடிவொத்த முக்கோணங்களின் பக்கங்களின் விகிதம் $\sqrt{3}$: 2 எனில், அவற்றின் பரப்பளவுகளின் விகிதம்
$\sqrt{3}$ : 4
3: 4
3:2
4:3
22041.$x^{2}$ -px + q = 0 ன் மூலங்கள் $\alpha$, $\beta$ எனில் $\dfrac{\alpha^{2}}{\beta}$ + $\dfrac{\beta^{2}}{\alpha}$ -ன் மதிப்பு
$\dfrac{q^{3}-3pq}{q}$
$\dfrac{p^{3}-3p}{q}$
${p^{3}-3pq}$
$\dfrac{p^{3}-3pq}{q}$
22043.20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி
13
14
12
14.5
22045.x = 2 $\sqrt{6}$+5 எனில் x+$\dfrac{1}{x}$ ன் மதிப்பு
10
10$\sqrt{6}$
12
12 $\sqrt{6}$
22047.வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்
20
25
35
45
22049.ax$^{4}$ + bx$^{3}$+ cx$^{2}$ + dx + e ன் ஒரு காரணி x+1 எனில், பின்வருவனவற்றுள் எது மெய்?
a + c + e = b + d
a + b = c-d
a + b + c + d + e = 0
a + c + b = d + e
22051.$(px + q)^{3}$ –$ (px - q)^{3}$=
2px($p^{2}x^{2}+3q^{2}$)
2q($p^{2}x^{2}+q^{2}$)
2px(px+q)
2$p^{2}x^{2}(px+q^{2}$)
22053.மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ.மீ.யில்)
216
256
72
144
22055.தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ஒரு கட்டிடத்தின் ஜன்னல் அமைந்துள்ளது. அதன் மீது 25 மீட்டர் நீளமுள்ள ஏணி சார்த்தப்பட்டுள்ளது எனில், ஏணியின் அடிப்பாகத்தில் இருந்து கட்டிடத்திற்கு உள்ள தூரம்
35 மீ
45 மீ
30 மீ
15 மீ
22057.$(64)^{x} = 2\sqrt{2}$, எனில், x ன் மதிப்பு
4
6
$\dfrac{1}{4}$
$\dfrac{1}{6}$
22059.7 மீட்டர் உள்விட்டமுள்ள ஒரு உள்ளிடற்ற உருளை ஒன்றில் ஒரு சர்க்கஸ் இரு சக்கர வாகன ஒட்டி தன் சாகசங்களை நிகழ்த்துகிறார்.
அவருக்கு அந்த வாகனத்தை ஒட்டுவதற்கான உள்ள பரப்பு (ச.மீ.ல்)
77
154
44
144
22063.1 சதுர டெசிமீட்டர் என்பது
$10^{-2}$ ஏர்
$10^{-4}$ சதுர டெக்காமீட்டர்
$10^{-4}$ ஹெக்டேர்
$10^{-2}$ சதுர டெக்காமீட்டர்
Share with Friends