Easy Tutorial
For Competitive Exams

10 எண்களின் கூட்டுச்சராசரி - 7. ஒவ்வொரு எண்ணுடன் 5ஐக் கூட்டினால்
கிடைக்கும் புதிய கூட்டுச்சராசரி

-2
12
-7
-12
Additional Questions

a = 3, b = 7 எனில் $a^{b}$ - $b^{a}$ ன் மதிப்பு

Answer

$\dfrac{3}{4}, \dfrac{1}{2}, \dfrac{2}{3}, \dfrac{1}{6}, \dfrac{7}{12}$ - ன் இடைநிலை

Answer

ஒரு தொலைக்காட்சி பெட்டியின் தற்போதைய மதிப்பு ரூ.14,580. ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு 10% தேய்மானத்திற்காக குறைத்து மதிப்பிடப்படுகிறது எனில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு

Answer

இரு வடிவொத்த முக்கோணங்களின் பக்கங்களின் விகிதம் $\sqrt{3}$: 2 எனில், அவற்றின் பரப்பளவுகளின் விகிதம்

Answer

$x^{2}$ -px + q = 0 ன் மூலங்கள் $\alpha$, $\beta$ எனில் $\dfrac{\alpha^{2}}{\beta}$ + $\dfrac{\beta^{2}}{\alpha}$ -ன் மதிப்பு

Answer

20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி

Answer

x = 2 $\sqrt{6}$+5 எனில் x+$\dfrac{1}{x}$ ன் மதிப்பு

Answer

வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்

Answer

ax$^{4}$ + bx$^{3}$+ cx$^{2}$ + dx + e ன் ஒரு காரணி x+1 எனில், பின்வருவனவற்றுள் எது மெய்?

Answer

$(px + q)^{3}$ –$ (px - q)^{3}$=

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us